இன்றைய ஆதரவற்ற விதவை வேலைவாய்ப்பு 2022

தமிழ்நாடு ஆதரவற்ற விதவை வேலைவாய்ப்பு 2022

  • இந்த பக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற விதவைகளுக்கான புத்தம் புதிய அரசு பதவிகள் கீழே அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கீழே கொடுக்கபட்ட தமிழ்நாடு விதவைகள் பதவிகளுக்கு தமிழ்நாடு அனைத்து மாவட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்க.
  • ஆதரவற்ற விதவைகள் ஐந்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்டு படித்திருந்தால் பல பதவிகளுக்கு சரியாக விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாடு விதவை பெண்களுக்கு பல துறைகளில் பல்வேறு சலுகைகள் மற்றும் பல்வேறு பதவிகள் அவ்வப்போது கீழே வெளியாகும்.
ஆதரவற்ற விதவை வேலைவாய்ப்பு
புத்தம் புதிய அரசு பதவிகள் 2022

ஆதரவற்ற விதவை பற்றிய சில தகவல்கள்

Q1. ஆதரவற்ற விதவைகளுக்கு எப்படிப்பட்ட வேலைவாய்ப்பு சலுகைகள் வழங்கப்படும்?

விண்ணப்ப கட்டணம் கிடையாது, துறை சார்ந்த பதவிகளில் தனி இடஒதுக்கீடு, நேரடி பனி நியமனம் செய்யப்படும் போது சில சலுகைகள் தமிழ்நாடு அரசு பதவிகளில் வெளியிடப்படும். அனைத்து துறை சார்ந்த பதவிகளுக்கும் சலுகை வழங்கப்படாது. ஒரு சில துறைசார்ந்த பதவிகளுக்கு மட்டுமே விதவைகளுக்கு சலுகைகள் வழங்கப்படும்.


Q2. எப்படிப்பட்ட துறைகளில் ஆதரவற்ற விதவைகளுக்கு சலுகை வழங்கப்படும்?

TNPSC, TNUSRB, TN Forest, TNRD, TNPDS போன்ற துறைகளில் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். மேலும் பல துறைகளில் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை அனைத்தும் அனைத்துவித அரசு வேலை சார்ந்த அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.


Q3. ஆதரவற்ற விதவைகளுக்கான அரசு வேலைவாய்ப்பு சலுகைகளை எப்படி தெரிந்து கொள்வது?

அனைத்துவித தமிழ்நாடு அரசு துறைசார்ந்த பதவிகள் வெளியாகும் போதும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை முதலில் பார்க்கவும். பிறகு அதில் ஆதரவற்ற விதவைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தால். அதில் குறிப்பிட்ட முறைப்படி சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.