2022 இன்றைய கப்பல் வேலைவாய்ப்பு அறிக்கைகள்

மத்திய கப்பல் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் 2022

  • இந்த பக்கத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள கப்பல் துறை மற்றும் கப்பல் படை அமைப்பின் பதவிகள் அனைத்தும் கீழே உள்ளது.
  • இந்தியன் கப்பல் துறை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஒரு அமைப்பாகும். இதன் மூலம் இந்தியா முழுக்க வேலை செய்யலாம்.
  • மத்திய அரசால் இயங்கி வரும் கப்பல்துறையில் இருந்து மாதம் தோறும் பல்வேறு காலியிடங்கள் அவ்வப்போது கீழே வெளியாகும்
  • மேலும் இந்த இந்தியன் கப்பல்துறையில் வெளியாகும் பதவிக்கான முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே உள்ளது.

கப்பல் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் புதிய கப்பல் வேலைவாய்ப்பு விவரங்கள் 2022

Indian Navy Latest Vacancy 2022

Department: Indian Navy 
Job Type: Central Govt Jobs
Job Location:
  • Chennai 
  • Coimbatore 
  • Trichy 
  • All Over India 
Post Name:
  • Fire Engine Driver 
  • Fireman 
Vacancy: 220 – Vacancy In Across India 
Monthly Salary:
  • Fire Engine Driver – Rs. 21,700 – 69,100/-
  • Fireman – Rs.19,900 – 63,200/-
Qualify: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
Apply Mode: தபால் மூலம் விண்ணப்பிக்க
Start Date: 18-06-2022
Close Date: 17-08-2022
Selection Mode:
  • Physical Fitness Test
  • Provisional Appointment Letter
  • Document Verification
Notification & Apply Link: Apply Details

இங்கே கொடுக்கப்பட்ட தீயணைப்பு இயந்திர டிரைவர், தீயணைப்பு வீரர்போஸ்டை தெளிவாக அறிந்த பிறகு அப்ளை செய்யவும்.



கப்பல் வேலைவாய்ப்பு பற்றிய பிற தகவல்கள் 

Q1. இந்தியன் கப்பல் துறையில் இருந்து வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

மாலுமி, கடலோர காவல்படை, கடற்படை அதிகாரி, உதவியாளர், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர், ஃபிட்டர், கடற்படை போலீஸ், நிர்வாகி போன்ற பதவிகள் இந்தியா கப்பல் துறையில் இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.


Q2. இந்தியா கப்பல் துறை பதவிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் பிறந்து இந்தியா வாழும் ஒவ்வொரு இந்தியா குடிமகன்களும் இந்தியா கப்பல் துறை பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அனால் இதற்கு தேவையான கல்வி தகுதியை பெற்று இருந்தாலே கப்பல் துறை பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். கப்பல் படை அமைப்பில் பத்தாம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரையான பதவிகள் உள்ளன.


Q2. இந்தியா கப்பல் துறை பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

கப்பல் துறையில் வெளியாகும் பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் Official Notification இல் கொடுக்கப்பட்ட இணைய முகவரி மூலம் இந்திய முழுக்க விண்ணப்பித்து கொள்ளுங்கள். இந்தியா கப்பல் துறை பதவிக்கு அப்ளை செய்யும் போது அதில் குறிப்பிட்ட தகவலை சரியான பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.