தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2022 – தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைப்பில் இருந்து வெளியாகும் அனைத்து பதவிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் கூட்டுறவு துறை வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு அமைப்பில் பல்வேறு துறைசார்ந்த அமைப்புகள் அமைந்துள்ளன. அதற்கான விவரமும் கீழே உள்ளது. மேலும் இந்த தமிழ்நாடு கூட்டுறவு துறை மற்றும் அதனை சார்ந்த பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு தகவல்கள் 2022
TNCSC கூட்டுறவு துறை அமைப்பின் புதிய வேலை 2022
அமைப்பு: | தமிழ்நாடு கூட்டுறவு துறை ( TNCSC ) |
வகை: | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
இடம்: | பெரம்பலூர் ( தமிழ் நாடு ) |
பதவி: |
|
காளியிடம் : | 30 – காலியிடம் |
சம்பளம்: |
|
கல்வி தகுதி: | எட்டாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு / B.Sc பட்ட படிப்பு படிப்பு |
வயது வரம்பு: |
|
அப்ளை முறை: | தபால் மூலம் விண்ணப்பிக்க |
கட்டணம்: | கட்டணம் எதுவும் இல்லை |
நபர்கள்: | பெரம்பலூர் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் |
அனுபவம்: | அனுபவம் தேவை இல்லை |
தொடக்க தேதி: | 09-09-2022 |
கடைசி தேதி: | 30-09-2022 |
தேர்வு முறை: |
|
இணைய முகவரி: | tncsc.tn.gov.in/ |
அதிகார அறிவிப்பு: | Notification & Application |
TNCSC கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2022
Department: | TNCSC Department |
Job Type: | TN Govt Jobs |
Job Location: | Thanjavur, Tamil Nadu |
Post Name: |
|
Vacancy: | 527 – Vacancy |
Monthly Salary: |
Rs. 3,499 – 5,286/- |
Qualify: | 8th / 12th / UG Degree |
Apply Mode: | Offline Mode |
Start Date: | As Soon |
Selection Mode: |
|
Notification & Apply Details: | Apply Details |
SIMCO Department Vacancy 2022
Department: | Tamil Nadu SIMCO Department |
Job Type: | TN Govt Jobs |
Job Location: | Various Tamil Nadu District |
Post Name: |
|
Vacancy: | Various |
Monthly Salary: |
Rs. 20,000+ |
Qualify: | 10th / 12th / Any Degree |
Apply Mode: | Offline Postal Mode |
Start Date: | As Soon |
Selection Mode: | Interview Only |
Notification Page | SIMCO Notification Page |
தமிழ்நாடு கூட்டுறவு துறையில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?
Office Assistant, Doctor, Nurse, Driver, Principal, Assistant Professor, Librarian, Finance and Accounts Manager, Assistants, and Sweeper போன்ற பதவிகள் எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு கூட்டுறவு துறை என்ற என்றால் என்ன?
இது தமிழ்நாட்டில் இயங்கி வரும் சேவை சார்ந்த நிறுவனமாகும்.தமிழ்நாட்டில் South India Multi State Agriculture Co – Operative Society Ltd And Tamil Nadu Cooperative Union போன்ற கூட்டுறவு அமைப்புகள் இயங்கி வருகிறது.
தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
SIMCO அமைப்பில் வெளியாகும் பதவிகளுக்கு http://simcoagri.com என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும் TNAU என்ற அமைப்பில் இருந்து வெளியாகும் பதவிகளுக்கு https://www.tncu.tn.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.