புதிய கோ வரிசை சொற்கள் 2022

  • Post last modified:November 19, 2022

இன்றைய கோ வரிசை சொற்கள் 2022 – தமிழ் மொழியில் பல்வேறு எழுத்துக்களில் பல்வேறு விதமான சொற்கள் அமைந்துள்ளது. அதன்படி இந்த பக்கத்தின் மூலமாக கோ எழுத்தில் அமைந்துள்ள வார்த்தைகளை பற்றி நாம் தெரிந்துகொள்ள உள்ளோம். கோ என்ற எழுத்து நம் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் படி உள்ளன. மேலும் சில கல்வி பாடங்கள் சார்ந்த விஷயங்களை சொற்களாக அமைந்து உள்ளது.

அதனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள கோ எழுத்துக்கான சொற்களை உங்கள் அன்றாட  வாழ்க்கைக்கு மற்றும் உங்கள் கல்வி பாடத் அதற்காக நீங்கள் தெரிந்து கொண்டு அதனை நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் இதற்கான தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 கோ வரிசை சொற்கள்

புத்தம் புதிய கோ வரிசை சொற்கள் விவரம் 2022

கோ வரிசையில் அமைந்துள்ள புதிய வார்த்தைகள் 2022

கோடு கோவைப்பழம்
கோழி கோபம்
கோவை கோகிலா
கோதை கோபிநாத்
கோடி கோபுரம்
கோல் கோணி
கோட்டை கோழை
கோப்பை கோரத்தாண்டவம்
கோடை கோடாலி
கோவில் கோனார்

இங்கே தெரிவித்த கோ என்ற எழுத்தின் கீழ் வெளியான வார்த்தைகளை நீங்கள் தெரிந்து இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதன்படி இங்கே தெரிவித்த கோ வார்த்தைகளை முழுமையாக தெரிந்து கொண்டு நீங்கள் விரும்பிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமாக பள்ளி படிப்பில் உள்ள மாணவ மாணவிகள் கோ வரிசையில் உள்ள எழுத்துக்களை பற்றி தெரிந்து கொண்டு உங்கள் பாட திட்டங்களில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.