ஙீ வரிசை சொற்கள் தகவல் 2022 – ஙீ என்ற எழுத்து ங என்ற உயிர்மெய் எழுத்தின் மூலமாக தொடங்கிய ஒரு எழுத்தாகும். இந்த ஙீ எழுத்தில் இருந்து தொடங்கும் வார்த்தைகள் இதுவரை இல்லை. ஆனால் வட்டார வழக்குகளில் இது போன்ற வார்த்தைகளை தயாரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இலக்கண ரீதியாகவோ அல்லது இலக்கிய ரீதியாகவோ இதுபோன்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகளை நாங்கள் கண்டதில்லை. இருந்தாலும் கீழே இதற்கான முயற்சியை செய்து பார்க்கிறோம்.
புத்தம் புதிய ஙீ வரிசை சொற்கள் விவரம் 2022
ஙீத்தலே – என்ற சொல் தமிழ் இலக்கணத்தில் உள்ளது
ஙீ என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் காரணமாக நீங்கள் உங்கள் வட்டார வழக்கு அல்லது தமிழ் இலக்கணத்தில் தேடி பார்த்தால் இதற்கான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதில் இருப்பது சாத்தியமே கிடையாது இருந்தாலும் ஒரு சில வார்த்தைகளாவது தமிழ் இலக்கணத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதனால் இதன்படி தேர்வு செய்து கொள்ளுங்கள்.