புத்தம் புதிய தேனி ஆவின் வேலைவாய்ப்பு தகவல்கள் 2022
- தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் தேனி ஆவின் அமைப்பின் அனைத்து பதவிக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தேனியில் இயங்கி வரும் ஆவின் பதவிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் நேரடியாவோ அல்லது இணையம் வாயிலாக விண்ணப்பிங்க.
- தேனி ஆவின் பதவிகளை பொறுத்து எட்டாம் வகுப்பு, பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்க.
- தேனி ஆவின் நிறுவனம் கோவை, சென்னை, மதுரை போன்ற மாவட்ட ஆவின் அமைப்புகளுக்கு அடுத்தப்படியாக சிறப்ப செயல்படுகிறது.
தேனி ஆவின் வேலைவாய்ப்பு பதவிகள் விவரம் 2022
Theni AAVIN Department Vacancy Details 2022
Announcer: | Theni AAVIN Department |
Job Type: | TN Govt Jobs |
Job Location: | Theni, Tamil Nadu |
Job Name: |
|
Vacancy: | 15 – Vacancy |
Monthly Salary: | Rs. 13,500 – 45,000+ |
Qualification: | ITI / Diploma / UG Degree / PG Degree / Any Degree |
Age Limit: | 35 – Year Upto |
Apply Mode: | Offline ( By Postal ) |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | Tamil Nadu Male & Female |
Start Date: | As Soon |
Selection Method: | Interview |
Notification Page: | Theni AAVIN Career Page |
கொடுக்கப்பட்ட Laboratory Assistant, Marketing Executive, Technician Post தேனி ஆவின் வேலைவாய்ப்பு 2022 தகவலை இங்கே அறிந்த பிறகு அப்ளை செய்து கொள்ளுங்கள்.
ஆவின் அமைப்பு பற்றிய சில தகவல்கள்
Q1. ஆவின் அமைப்பின் முழு பெயர்கள் என்ன?
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்டின் – என்பது இதன் பெயர்கள் ஆகும். இந்த அமைப்பு தமிழ்நாடு முழுக்க குறிப்பிட்ட மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆவின் அமைப்பில் இருந்து சென்னையில் தான் பெரும்பாலான பதவிகள் வெளியாகும்.
Q2. தமிழ்நாட்டில் உள்ள சில ஆவின் நிறுவங்களின் பெயர்கள்?
ஆவின், அமுல் பால், மதர் டெய்ரி, காவின், நெஸ்லே, துத்சாகர் பால் பண்ணை, ஷ்ரைபர் டைனமிக்ஸ் டெய்ரீஸ், குவாலிட்டி மற்றும் மேலும் பல சிறிய மற்றும் பெரிய பால் நிறுவனங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளது.
Q3. ஆவின் அமைப்பின் பால்கள் பாதுகாப்பு ஆனவையா?
ஆவின் அமைப்பின் பாலை மத்திய மற்றும் மாநில அரசு உணவு துறை ஆய்வு செய்ததில் ஆவின் பால் மாதிரிகள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்றும், அதில் உள்ள அஃப்லாடாக்சின் எம்1 உள்ளடக்கம் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் சரியான ஊட்டச்சத்து அமைப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.