புதிய ஆவின் வேலைவாய்ப்பு 2022 | Apply @ Aavin.tn.gov.in

தமிழ்நாடு புதிய ஆவின் வேலைவாய்ப்பு 2022

  • இங்கே அனைத்து மாவட்ட தமிழக ஆவின் அமைப்பில் இருந்து வரும் அனைத்து வித தமிழ்நாடு ஆவின் பதவிகளையும் கீழே பார்க்கலாம்.
  • சென்னை ஆவின் கூட்டுறவு அமைப்பு, மதுரை ஆவின் கூட்டுறவு, சேலம், ஈரோடு கூட்டுறவு அமைப்புகளின் பதவிகளும் இங்கே உள்ளது.
  • இது தாவிர கோயம்பத்தூர் கூட்டுறவு , திருநெல்வேலி, காரைக்குடி, கன்னியாகுமாரி பிற மாவட்ட ஆவின் பதவியும் இங்கே கொடுக்கப்படும்.
  • தமிழ்நாடு ஆவின் அமைப்பில் இருந்து வெளியாகும் பத்விக்கு https://aavin.tn.gov.in/ என்ற இணையம் உதவி உடன் விண்ணப்பித்து கொள்க.

தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு

புதிதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு 2022

Aavin Veterinary Consultant Post 2022

Announcer: The Cuddalore District Co-op Milk Producers Union Ltd
Job Type: TN Govt Jobs
Job Location: Cuddalore, Tamil Nadu 
Job Name: Veterinary Consultant Post 
Vacancy: 02 – Vacancy
Monthly Salary: Rs. 30,000 – 43,000/-
Qualification: B.V.Sc & AH from Related Recognized Universities
Age Limit: 50 – வயது வரை விண்ணப்பிக்கலாம்
Age Relaxation: Also Provided
Apply Mode: Offline Mode 
Exam Fees: No Application Fee 
Who Can Apply: Male & Female 
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Job Valid: Contract Based Work 
Start Date: 12-05-2022
Close Date: 25-05-2022
Selection Method: Interview Only 
Where To Apply: குறிப்பிட்ட தேதியில் Notification இல் குறிப்பிட்ட முகவரிக்கு நேர்காணலுக்கு செல்லவும்
Official Notification: VC Post Aavin Notification

மேலே உள்ள The Cuddalore District Co-op Milk Producers Union Ltd Veterinary Consultant Post 2022  தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்க


Franchise Outled Vacancy 2022

Department: ஆவின் அமைப்பு
Job Type: Aavin Jobs
Job Location: Nandanam, Chennai 
Post Name: Franchise Outled Post 
Vacancy: Limited
Monthly Salary:
Rs. 15,000+
Qualify: 8th / 10th / 12th 
Apply Mode: Offline Mode
Start Date: Apr – 2022
Close Date: May – 2022
Selection Mode:
  • Short List 
  • Verification 
Other Details: Official Notification இல் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க 
Notification & Application Form: Franchise Outled Application

மேலே உள்ள Nandanam Franchise Outled Aavin Post 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்க


Merchant Exporter Vacancy 2022

Department: Tamil Nadu Aavin Department 
Job Type: TN Aavin Jobs
Job Location: Nandanam, Chennai, Tamil Nadu 
Post Name: Merchant Exporter
Vacancy: Limited
Monthly Salary:
Rs.20,000+
Qualify: 8th / 10th / 12th / Any Degree
Apply Mode: Postal Mode Only
Start Date: Apr – 2022
Close Date: May – 2022
Selection Mode:
  • Short List 
  • Verification
Notification & Apply Link: Merchant Exporter Application

மேலே உள்ள Merchant Exporter Post ஆவின் வேலைவாய்ப்பு 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்க



Outdated Tamil Nadu ஆவின் வேலைவாய்ப்பு 2022

Aavin Wholesale Dealers Recruitment 2022

Department: TN Aavin Department
Job Type: Aavin Jobs
Job Location: Nandanam, Chennai, Tamil Nadu 
Post Name: Wholesale Dealers 
Vacancy: Various 
Monthly Salary:
Rs. 15,000+
Qualify: 8th Above or Below
Apply Mode: தபால் மூலம் விண்ணப்பிக்க
Start Date: Apr – 2022
Close Date: May – 2022
Selection Mode: Short List
Notification & Application Form: Application Closed 

மேலே உள்ள Chennai Wholesale Dealers Post ஆவின் வேலைவாய்ப்பு 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்க



ஆவின் வேலைவாய்ப்பு பற்றிய பிற தகவல்கள்:

Q1. தமிழ்நாடு ஆவின் அமைப்பு என்றால் என்ன?

தமிழ்நாடு ஆவின் அமைப்பு என்பது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அமைப்பில் மூலம் உருவாக்கப்பட்ட துறையாகும், இதன் மூலம் பால் சம்மந்தப்பட்ட அனைத்து பொருள்களும் நமது தினம் தோறும் வாழ்க்கையில் கிடைக்கும்,


Q2. தமிழ்நாடு ஆவின் அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Programming Assistant, Laboratory Assistant, Assistant, Manager, Technician, Officer, Fitter, Electrician, Computer Operator, Draughtsman, Labour, Office Staff, Sales Person, Etc போன்ற பதவிகள் தமிழ்நாடு ஆவின் அமைப்பில் இருந்து இங்கே எதிர்பார்க்கலாம். 


Q3. தமிழ்நாடு ஆவின் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு ஆவின் அமைப்பில் இருந்து வெளியாகும் பெரும்பாலான பதவிகளுக்கு தபால் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும், மேலும் சில ஆவின் பதவிகளுக்கு https://aavin.tn.gov.in/ என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்,