புதிதாக அறிவிக்கப்பட்ட வ-உ-சி கப்பல் துறைமுக வேலை
- தூத்துக்குடி கப்பல் துறையில் புதிதாக Executive Engineer வேலைவாய்ப்புமுதல் பல விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தூத்துக்குடி கப்பல் துறை வேலைக்கு தமிழ்நாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
- எழுத்து தேர்வு கிடையாது, நேர்முக தேர்வு மூலமாக உங்களை தேர்ந்தெடுப்பார்கள்.
- மேலும் இந்த வ-உ-சி கப்பல் துறைமுக வேலை காண முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வ-உ-சி கப்பல் துறைமுக வேலை கான முக்கிய தகவல்கள்:
அறிவித்தவர்:
வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O. Chidambaranar Port Trust)
வேலைவாய்ப்பு வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:
தூத்துக்குடி
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
தூத்துக்குடி கப்பல் துறைமுகம்
பணியின் பெயர்:
- Deputy Chief Mechanical Engineer,
- Chief Medical Officer,
- Executive Engineer,
- Secretary
- Senior Deputy Chief Medical Officer
காலிப்பணியிடம்:
Various
மாத சம்பளம்:
Rs. 50,000 – 220,000/=
வருட சம்பளம்:
Rs. 800,000+
கல்வி தகுதி:
Any Degree / B.E – B.Tech / MBBS
குறைந்தபட்ச கல்வி தகுதி:
Any Degree
வயது வரம்பு:
அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இணையம் மற்றும் தபால் மூலமும் இதில் கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
ஆண்கள் மற்றும் பெண்கள்
தேர்வுக்கட்டணம்:
தேர்வுக்கட்டணம் கிடையாது.
இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
onlinevacancy.shipmin.nic.in/ – என்ற இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தபால் மூலமாக விண்ணப்பிப்பவர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin – 628004, Tamil Nadu
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா ?
அனுபவம் எதுவும் தேவை இல்லை.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
07.05.2021
விண்ணப்பம் முடியும் தேதி?
11.06.2021
மற்ற தேதி விவரம்?
பதவிகளை பொறுத்து விண்ணப்பிக்கும் தேதி மாறுபடும். முழு விவரம் Official Notification இல் பார்த்துக்கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு கிடையாது, நேர்முக தேர்வு மூலமாக உங்களை தேர்ந்தெடுப்பார்கள்.
வ-உ-சி கப்பல் துறைமுக வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- onlinevacancy.shipmin.nic.in/ – இணையத்திற்கு முதலில் செல்லுங்கள்.
- இந்த வேலைக்கு நீங்கள் முதல் முறையாக Apply செய்கிறீர் என்றால் முதலில் கவனமாக Register செய்யுங்கள்.
- ஏற்கனவே Register செய்தவர்கள் Sign In செய்து உள்ளே நுழையுங்கள்.
- அங்கெ இந்த பதவிகளுக்கு விண்ணப்பப் படிவம் இருக்கும்.
- அதனை நீங்கள் இணையம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ பூர்த்தி செய்து விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
- மேலும் அறிய இதற்கான Official Notification ஐ பாருங்கள்.