Ministry Of Defence Central Govt Jobs 10th Pass 2021
- 41 Field Ammunition Depot – Ministry Of Defence என்ற அமைப்பில் இருந்து 458 காலியிடம் கொண்ட Tradesmen Mate, JOA (Erstwhile LDC), Material Assistant (MA), MTS (Multi Tasking Staff), Fireman, ABOU Tradesman Mate என்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது,
- இது மத்திய அமைப்பின் வேலையாகும், இதற்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
- தபால் மொளமாக் மட்டுமே இந்த வேளைக்கு விண்ணப்பக்க வேண்டும், தேர்வு கட்டணம் கிடையாது.
- அனைவருக்கும் வயது தளர்வு தரப்பட்டுள்ளது, Rs. 18,000 – 193,000/- வரை மாத சம்பளம் கிடைக்கும். மேலும் இந்த fAD CCentral Govt Jobs 10th Pass 2021 வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
41 Field Ammunition Depot Central Govt Jobs 10th Pass 2021 வேலைக்கான முக்கிய தகவல்கள்:
அறிவித்தவர்:
Ministry Of Defence – 41 Field Ammunition Depot
வேலைவாய்ப்பு வகை:
Central Govt Jobs
அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:
New Delhi
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
All Over India
பணியின் பெயர்:
- Tradesmen Mate JOA (Erstwhile LDC)
- Material Assistant (MA)
- MTS (Multi Tasking Staff)
- Fireman ABOU
- Tradesman Mate
காலிப்பணியிடம்:
458 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
Rs. 18,000 – 193,000/-
வருட சம்பளம்:
Rs. 240,000+
கல்வி தகுதி:
10th / 12th / Any Degree
குறைந்தபட்ச கல்வி தகுதி:
குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 – 25 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு:
வயது தளர்வு தரப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலாம்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்.
இது நிரந்திர வேலையா?
மத்திய அரசின் நிரந்திர வேலைவாய்ப்பு
தேர்வுக்கட்டணம்:
தேர்வு கட்டணம் கிடையாது.
இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
கீழே Official Notification இல் கொடுக்கப்பட்ட முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடுங்கள்.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் தேவை கிடையாது.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
10.07.2021
விண்ணப்பம் முடியும் தேதி?
30.07.2021
மற்ற தேதி விவரம்?
குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Physical Endurance/ Skill Test
- Written Test
Ministry Of Defence Central Govt Jobs 10th Pass 2021 41 Field Ammunition Depot வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் கீழே உள்ள 41 Field Ammunition Official Notification முழுமையா பாருங்கள் , பின்பு கீழே உள்ள Application Form ஐ Screenshot செய்து Xerox எடுத்து சரியாக பூர்த்தி செய்யுங்கள்.
- பூர்த்தி செய்த உங்களது விண்ணப்பத்தை Official Notification இல் கொடுக்கப்பட்ட முகவரிக்கு, குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
- பிறகு உங்களுக்கான அனைத்து தகவல்களும் அவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படும். மேலும் அறிய கீழே உள்ள 41 Field Ammunition Depot Official Notification ஐ பாருங்கள்.
41 Field Ammunition Depot வேலைக்கான Official Notification:
fad-notification_compressedஇதற்கான Official Website | Click Here |
இன்றைய அரசு வேலை | Click Here |
இன்றைய தனியார் வேலை | Click Here |