Tamil Nadu AAVIN Driver Recruitment 2022 | புதிய ஆவின் வேலைவாய்ப்பு டிரைவர்

All District AAVIN Driver Recruitment Details 2022

  • தமிழ்நாட்டில் உள்ள சில ஆண்கள் ஆவின் அமைப்பில் வெளியாகும் டிரைவர் பதவிக்கு அதிகமாக காத்திருக்கிறார்கள்.
  • இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தில் வெளியாகும் ஆவின் டிரைவர் பதவிகள் சொல்லப்பட்டுள்ளது.
  • ஆவின் நிறுவனம் தமிழ்நாடு முழுக்க சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆதற்கு ஆவின் ஓட்டுநர்களும் ஒரு காரணம் ஆகும்.
  • மேலும் ஆவின் நிறுவனத்தின் டிரைவர் பதவிக்கான பிற தகவல் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே உள்ளது.

aavin driver recruitment

Various Post AAVIN Driver Recruitment Details Below 2022

புதிய ஆவின் வேலைவாய்ப்பு டிரைவர் பதவிகள் 

Announcer: தமிழ்நாடு ஆவின் அமைப்பு
Job Type: ஆவின் வேலைவாய்ப்பு
Job Location: ஈரோடு ( தமிழ்நாடு )
Job Name: ஆவின் டிரைவர் பதவிகள்
Vacancy: Limited Vacancy
Monthly Salary: Rs. 18,000 – 35,000+
Qualification: 8th / 10th / 12th
Age Limit: 35 – Year Upto
Age Relaxation: Also Provided
Apply Mode: Offline / Online
Exam Fees: No Application Fee For All
Who Can Apply: தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும்
Job Experience: ஓட்டுநர் அனுபவம் இருந்தால் நல்லது
Job Valid: நிரந்திர அரசு வேலைகள்
Start Date: As Soon 
Selection Method: நேர்முக தேர்வு மட்டுமே
Where To Apply: குறிப்பிடும் முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க
Official Notification Page: AAVIN Driver Career Page

கொடுக்கப்பட்ட Tamil Nadu  AAVIN Driver Jobs Vacancy 2022 தகவலை சரியாக அறிந்த பிறகு நமது இணையத்தில் அப்ளை செய்க.



AAVIN Driver Recruitment Latest FAQ

Q1. ஆவின் டிரைவர் பதவிகள் எந்த மாவட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கலாம்?

கோவை, சேலம், சென்னை. விழுப்புரம். மதுரை, ஈரோடு, திருவண்ணாமலை போன்ற மாவட்டத்தில் ஆவின் டிரைவர் வேலைகளை அதைக் எண்ணிக்கையில் நமது இணையம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


Q2. ஆவின் டிரைவர் பதவிக்கு தேவையான கல்வி தகுதி என்ன?

பெரும்பாலும் தமிழ்நாடு ஆவின் டிரைவர் பதவிக்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் அதற்கு மேல் படித்த நபர்களும் நமது இணையம் மூலம் சரியான விண்ணப்பிக்கலாம்.


Q3. ஆவின் டிரைவர் பதவிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாமா?

பெரும்பாலான ஆவின் டிரைவர் பதவிக்கு ஆண்களே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ஒரு சில தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தில் பெண்களுக்கான ஆவின் டிரைவர் பதவிகளும் அவ்வப்போது வெளியாகுகின்றன. அதனால் ஆவின் டிரைவர் பதவிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அறிந்த பிறகு விண்ணப்பிக்க.