ஆவின் வேலைவாய்ப்பு திருநெல்வேலி மாவட்ட தகவல் 2022
- தமிழ்நாட்டின் இயற்கை வளமிக்க செம்மையான மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்தின் ஆவின் பதவிகள் கீழே உள்ளது.
- திருநெல்வேலி மாவட்ட அனைத்து ஆவின் பதவிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நபர்கள் விண்ணப்பித்தால் சிறப்பாகும்.
- திருநெல்வேலி ஆவின் அமைப்பில் உள்ள தற்காலிக பதவிகள் முதல் நிரந்திர பதவிகள் வரை அனைத்தும் இந்த பக்கத்தில் உள்ளது.
- கொடுக்கப்பட்ட திருநெல்வேலி ஆவின் அமைப்பின் பதவிகளை தெளிவாக பார்க்கவும். மேலும் பல தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவின் வேலைவாய்ப்பு திருநெல்வேலி மாவட்ட பதவிகள் 2022
Tirunelveli AAVIN Recruitment Details 2022
அறிவிப்பாளர்: | ஆவின் அமைப்பு |
வேலை வகை: | TN அரசு வேலைகள் |
பணியிடம்: | திருநெல்வேலி மாவட்டம் |
பணியின் பெயர்: | கால்நடை ஆலோசகர் பதவி |
காலியிடங்கள்: | வரையறுக்கப்பட்டவை |
மாத சம்பளம்: | ரூ. 30,000 – 43,000/- |
தகுதி: | B.V,Sc வேட்பாளர் |
வயது வரம்பு: | அதிகபட்சம் 50 ஆண்டுகள் |
விண்ணப்பிக்கும் முறை: | Offline ( By Postal ) |
தேர்வு கட்டணம்: | கட்டணம் எதுவும் இல்லை |
யார் விண்ணப்பிக்கலாம்: | Male & Female |
வேலை அனுபவம்: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
தொடக்க தேதி: | விரைவில் |
தேர்வு முறை | நேர்காணல் மட்டுமே |
அறிவிப்பு பக்கம் | Notification Page |
கொடுக்கப்பட்ட திருநெல்வேலி ஆவின் நிறுவனத்தின் பதவிகளை முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
Tirunelveli AAVIN Milk FAQ
Q1. ஆவின் அமைப்பின் Application எங்கே பெறுவது?
பெரும்பாலான ஆவின் பதவிக்கு https://aavin.tn.gov.in என்ற இணையம் வாயிலாக பெற்று கொள்ளலாம். ஆனால் சில சமயம் https://aavin.tn.gov.in என்ற இணையத்தில் கிடைக்க சமயத்தில் AAVIN Official Notification இல் குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு சென்று வாங்கி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Q2. ஆவின் நிறுவன பதவிக்கு எழுத்து தேர்வு உண்ட?
பெரும்பாலான ஆவின் பதவிகளுக்கு எழுத்து தேர்வு கிடையாது, நேர்முக தேர்வு மூலமாகவே உங்களை தேர்வு செய்வார்கள். ஆனால் ஒரு சில உயர் ஆவின் பதவிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலாம் உங்களை தேர்வு செய்வார்கள்.
Q3. திருநெல்வேலி ஆவின் வேலைக்கு வேறு மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாமா?
விண்ணப்பிக்கலம். ஆனால் முதலில் திருநெல்வேலி மாவட்ட தகுதியான நபர்களை தேர்வு செய்த பிறகு தான் மற்ற மாநில நபர்களை தேர்வு செய்வார்கள். ஆதனால் நீங்கள் எந்த மாவட்டமோ அந்த மாவட்ட ஆவின் பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க.