தமிழக போலீஸ் சம்பளம் எவ்வளவு 2023 – இந்த பக்கத்தில் தமிழ்நாடு போலீஸ் அமைப்பின் மூலமாக உள்ள பதவிகளுக்கான சம்பள விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பளம் பொதுவாக அந்தந்த போலீஸ் பதவிகளைப் பொறுத்து மாறுபடும். பெரிய பதவிகள் என்றால் சம்பள விகிதம் அதிகமாகவும். சிறிய போலீஸ் பதவி என்றால் சம்பள விகிதம் குறைவாகவும் அமைகிறது. அதனால் பல்வேறு விதமான போலீஸ் அமைப்பு சார்ந்த சம்பள விகிதம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் நாங்கள் குறிப்பிட்ட தகவல்கள் ஆகும். இதன் மூலம் இதே சம்பளத்தில் வருடா வருடம் சதவிகிதம் வரலாம். அல்லது சம்பள விகிதம் மாறுபடலாம். அதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்ட அனைத்து விதமான போலீஸ் சம்பவங்களை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இங்கு கொடுக்கப்பட்டது தோராயமாக எடுக்கப்பட்ட சம்பள விகிதம். மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் சம்பளங்கள் மாறுபாடு. அதேபோல் பிறமாநில அல்லது மத்திய அரசு போலீஸ் வேலைகளுக்கு மேலும் சம்பள விகிதங்கள் மாறுபடலாம்.
TN Police Salary Details |
Recent TN Govt Jobs Link |