அமேசான் நிறுவனத்தில் 1000 க்கும் அதிகமான காலியிடம் தமிழ்நாட்டில் வெளியீடு!

  • Post last modified:January 8, 2023

தமிழ்நாட்டில் அமேசான் வேலைவாய்ப்பு

அறிவிப்பு

அமேசான் இணைய சேவை நிறுவனம் மூலமாக சென்னையில் பல்வேறு இடங்களில் இதற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தவிர மேலும் இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் அமேசான் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடம் 

சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான அமேசான் காலியிடங்கள் வெளியாகியுள்ளது. இதைத்தவிர மேலும் இந்தியா முழுக்க 5 ஆயிரத்துக்கும் மேல் காலியிடங்கள் வெளியாகியுள்ளது.. சென்னையில் இதன்மூலம் Coordinator, Support Engineer, Service Associate, Content Associate, Other Etc Post போன்ற பதவிகள் அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்

தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட இந்த அமேசான் நிறுவன வேலைகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 25 ஆயிரம் முதல் 76 ஆயிரம் வரை மாதம் மாதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பணி அனுபவம் மற்றும் பதவிகளின் துறையை பொறுத்து உங்களுக்கான மாத சம்பளம் மாறுபடும்.

கல்வி தகுதி

சென்னையில் வெளியாகிய இந்த அமேசான் நிறுவன வேலைகளுக்கு ஏதாவது பல்கலைக்கழகங்கள் மூலமாகவோ அல்லது ஏதாவது கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் சரியான பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு அல்லது 12ஆம் வகுப்பு படித்த நபர்களுக்காக அதிக எண்ணிக்கையான வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக எடுத்து படித்த நபர்களுக்கு அதிக வாய்ப்பு அமேசான் நிறுவனத்தில் உள்ளது

அப்ளை முறை

Amazon மூலம் வெளியான இந்த அதிகாரப்பூர்வ சென்னை வேலைக்கு , நீங்கள் Amazon நிறுவனத்தின் https://www.amazon.jobs/ என்ற அதிகாரப்பூர்வ இணையம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற இணையங்கள் மூலமாக விண்ணப்பிக்க கூடாது. இது மட்டுமே அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையம் ஆகும்.

பிற தகவல்

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட அமேசான் நிறுவனம் வேலைகளுக்கு நீங்கள் 20 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதே போல் இதற்கு கடைசி தேதி கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள். இதற்கு எந்த ஒரு கட்டணமும் எந்த ஒரு எழுத்து தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள். Amazon நிறுவன வேலைக்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் அனுபவம் இல்லாத நபர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Amazon Chennai Jobs Apply Link & Notification