அரியலூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 – அரியலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த வருடத்திற்கான ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு அரியலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அரியலூர் மாவட்ட ரேஷன் கடை பதவிக்கு எழுத்து தேர்வு கிடையாது. இதற்கு 18 வயது முடிந்தவர்கள் முதல் 50 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான முழு விவரம் மற்றும் பிற தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரியலூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பற்றிய தகவல் 2022
Latest Ariyalur Ration Shop Recruitment 2022 Details
அமைப்பு: | அரியலூர் ரேஷன் கடை |
வகை: | தமிழ்நாடு அரசு வேலை |
இடம்: | அரியலூர் மாவட்டம் ( தமிழ்நாடு ) |
பதவி: | விற்பனையாளர் |
காலியிடம்: | 79 – காலியிடம் |
சம்பளம்: | ரூ. 6250 – 29,000/- மாதம் தோறும் |
கல்வி தகுதி: | பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு: | 18 வயது முதல் 50 வயது வரை விண்ணப்பிக்க |
அப்ளை முறை: | இணையம் மூலம் |
கட்டணம்: |
|
நபர்கள்: | அரியலூர் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: | நேர்முக தேர்வு மட்டுமே |
இணையம்: | drbariyalur.net |
முழு அறிவிப்பு1: | Online Application Form |
முழு அறிவிப்பு2: | Official Notification |
அரியலூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பத்விக்கு எப்படி அப்ளை செய்வது?
அரியலூர் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட இந்த மாவட்ட வேலைகள் சார்ந்த அனைத்து தகவலையும் முதலில் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். பிறகு நீங்கள் www.drbariyalur.net என்ற இணைய முகவரிக்கு வாருங்கள். இங்கே வந்தால் அரியலூர் மாவட்ட ரேஷன் கடை வேலைகள் சார்ந்த அனைத்து தகவல்களும் இருக்கும்.
அதில் உங்களுக்கு தேவையான அரியலூர் மாவட்ட ரேஷன் கடை வேலை வாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை அங்கெ தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு, அதனை பிடிஎஃப் வடிவமாக நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்து கொண்ட பிறகு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.