New BECIL Latest Vacancy Details 2022 – இந்தியா அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைப்பின் கீழ் சான்றிதழ் பெற்ற அமைப்பின் பதவிகள் கீழே உள்ளது. BECIL என்ற அமைப்பினை இந்தியாவில் Broadcast Engineering Consultants India Limited என்று அனைவரும் குறிப்பிடுவார்கள். BECIL அமைப்பு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு தொழில்நுட்ப உள்ளீடு மற்றும் ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்டது. BECIL அமைப்பில் வெளியாகும் பதவிகளுக்கு https://www.becil.com என்ற இணையம் மூலமாக தெளிவாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
All Over India BECIL Latest Vacancy 2022
BECIL Department Latest Vacancy 2022
Announcer: | Broadcast Engineering Consultant India Limited |
Job Type: | Central Govt Jobs |
Location: | New Delhi |
Job Name: |
|
Vacancy: | 05 – Vacancy |
Salary: | Rs. 27,000 – 58,000+ Per Month |
Qualify: | Degree In Civil Engineering / Diploma |
Age Limit: | See In Notification |
Apply Mode: | Online Mode |
Exam Fees: |
|
Candidate: | Male & Female |
Start Date: | 04-10-2022 |
Close Date: | 24-10-2022 |
Selection: |
|
Apply Link: | Apply Link |
Official Notification: | Notification PDF |
BECIL அமைப்பில் உள்ள சில பதவிகளின் பெயர்கள்?
Consultant, Selection Officer, Research Associate, Data Entry Operator, Office Assistant, Graphic Designer, Cashier, Technician, Developer, Etc Post போன்ற பதவிகளை BECIL அமைப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்கலாம்.
BECIL அமைப்பு பற்றிய சில கருத்துக்கள்?
Broadcast Engineering Consultants India Limited அமைப்பு ஒரு மத்திய அரசு அமைப்பாகும். இது இந்தியா தகவல் தொடர்பு அமைப்பில் இயங்கி வரும் ஒரு பெரிய அமைப்பாகும். இதன் கீழ் இந்தியா முழுக்க உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
BECIL அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?
BECIL அமைப்பில் வெளியாகும் BECIL Latest Vacancy பதவிகளுக்கு முதலில் https://becilregistration.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள். பிறகு Career என்ற பக்கம் இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே சென்றால் புத்தம் புதிய பதவிகள் இருக்கும். அதன் மூலம் அங்கு Sign In செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.