தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு தேர்ச்சியில் இந்த வருட அரசு வேலைவாய்ப்பு 2023!
அறிவிப்பு
எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையிலான வேலைகளைக் தமிழ்நாட்டிலுள்ளகண்டோன்மென்ட் போர்டு சென்னை அமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்த அனைவரும் நமது இணையம் மூலமாக கீழே உள்ள லிங்க் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடம்
கண்டோன்மென்ட் போர்டு சென்னை அமைப்பின் மூலமாக மொத்தமாக 28 காலியிடங்கள் Lower Division Clerk, Secondary Grade Assistant,etc.. போன்ற பதவிகளுக்காக இந்த வருடத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான நபர்களும் விண்ணப்பித்து கொள்ளலாம்.
மாத சம்பளம்
கண்டோன்மென்ட் போர்டு சென்னை மூலம் தெரிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு மாதம்தோறும் ரூ.15,700/- முதல் ரூ.65,500/- வரை சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் சம்பள விகிதம் மாறுபடும்.
கல்வி தகுதி
கண்டோன்மென்ட் போர்டு சென்னை அமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கான கல்வித்தகுதி பொருத்தவரை, இதற்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி இதில் ஏதாவது ஒரு படிப்பில் தேர்ச்சி அடைந்த நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
அப்ளை முறை
கண்டோன்மென்ட் போர்டு சென்னை அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று இந்த அமைப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் படிவத்தை டவுன்லோட் செய்து அதனை சரியாக பூர்த்தி செய்து, அவரகள் குறிப்பிட்ட முகவரிக்கு அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
பிற தகவல்
கண்டோன்மென்ட் போர்டு சென்னை மூலம் அறிவிக்கப்பட்ட இந்த வேலைக்கு 21 வயது முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளவும். அதேபோல் மிக முக்கியமாக உங்களது விண்ணப்பத்தை 15-02-2023 ஆம் தேதிக்குள் அனுப்பி விட வேண்டும். இதற்கு எந்த ஒரு தேர்வு கட்டணம், விண்ணப்ப கட்டணம் கிடையாது. எழுத்து தேர்வு மூலமாகவோ அல்லது ஸ்கிரீன் டெஸ்ட் மூலமாகவோ உங்களை இந்த வேலைக்கு தேர்வு செய்வார்கள்.
Cantonment Board Chennai Jobs Notification |