Latest ICMR Job Vacancy 2022 Tamil | Apply @ icmr.gov.in

India Govt ICMR Job Vacancy Details 2022 Indian Council Of Medical Research என்ற அறிவியல் துறையில் உள்ள Various பதவிகள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. Research Fellow, Scientist, Technical Post / Administrative Post போன்ற பதவிகள் இந்த துறையில் அதிகம் கொடுக்கப்பட்டுள்ள அறிவியல் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த துறையில் சேரலாம், பதவிகளை பார்த்த பிறகு விண்ணப்பிக்க. Medical Degree / Science Degree / Biostatistics / Mathematics / Social work / Master Degree / படித்தவர்கள் இந்த ICMR வேலைக்கு கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.

Icmr recruitment

Central Govt ICMR Job Vacancy 2022 Details Tamil

ICMR Department Chennai Vacancy 2022

அமைப்பு: ICMR – National Institute Of Epidemiology
வகை: Central Govt Jobs
இடம்: Chennai ( Tamil Nadu )
பதவி:
  • Project Assistant
  • Project Data Entry Operator
  • Project Technical officer,
  • Project Upper Division Clerk,
  • Project Consultant (Medical)
காலியிடம்: 07 – Vacancy
சம்பளம்: Rs. 17,000 – 1,00,000/- Per Month
கல்வி தகுதி: Master Degree / HSC / Graduate / MBBS / PhD
வயது வரம்பு: Minimum Of 18 Year To A Maximum Of 60 Year
அப்ளை முறை: Direct Interview 
கட்டணம்: No Application Fee
நபர்கள்: Male & Female
Walk In தேதி: 12-10-2022
தேர்வு முறை:
  • Written Test
  • Interview
இணையம்: nie.icmr.org.in
முழு அறிவிப்பு:  Notification & Application

மேலே உள்ள Project Assistant, Project Data Entry Operator, Project Technical officer, Project Upper Division Clerk, Project Consultant (Medical) ICMR Job Vacancy 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்.