Latest NIWE Recruitment Vacancy 2022 | Apply @ Niwe.res.in

Tamil Nadu & Other State NIWE Recruitment Details 2022

  • சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள National Institute Of Wind Energy என்ற தேசிய காற்று சக்தி அமைப்பில் கீழ் அறிவிக்கும் அனைத்து NIWE பதவிக்கான காலியிட விவரங்கள் மற்றும் இந்தியா காற்று சக்தி சம்மந்தபட்ட தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • Project Assistant Financial, Project Assistant Technical, Administrative Executive, Web Designer, Accounts Executive, Senior Research Fellow, Accounts Executive, Purchase Executive, Additional Director, Executive Assistant, Junior Executive, Assistant Post போன்ற பதவிகள் தமிழக NIWE அமைப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்கலாம்.
  • காற்று சக்தியில் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்களின் காற்று சக்தி சேவைகளை சரியாக செய்து வருகின்றன. NIWE அமைப்பில் இருந்து பயிற்சி பதவிகள் மற்றும் நிரந்திர பதவிகள் வெளியாகும்.
  • NIWE அமைப்பில் உள்ள பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://niwe.res.in என்ற இணையம் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்ட தபால் முகவரி மூலமாகவோ தங்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்ளவும்.

Latest niwe jobs

NIWE Recruitment Vacancy Details Today 2022

NIWE Project Assistant & Other Post Details 2022

Announcer: National Institute Of Wind Energy
Job Type: Central Govt Jobs
Job Location: Chennai, Tamil Nadu 
Job Name:
  • Project Assistant Financial
  • Project Assistant Technical
  • Administrative Executive
  • Web Designer
  • Accounts Executive
  • Senior Research Fellow
  • Purchase Executive
  • Other Post
Vacancy: 08 – Vacancy
Monthly Salary: Rs. 30,000 – 50,000/-
Qualification: BE / B.Tech / ME / M.Tech / MBA / Related Master Degree
Age Limit: 35 – Year Upto
Age Relaxation: Also Provided
Apply Mode: Online Mode Only
Exam Fees: No Application Fee For All 
Who Can Apply: Male & Female
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Job Valid: Contract Basic Jobs
Start Date: 13-04-2022
Close Date: 29-04-2022
Selection Method:
  • Skill Test
  • Interview 
Notification & Apply Link: NIWE Post Apply Details

மேலே தெரிவித்த Project Assistant Financial, Project Assistant Technical, Administrative Executive, Web Designer, Accounts Executive, Senior Research Fellow, Purchase Executive NIWE Recruitment 2022 போஸ்டை அறிந்த பின்பு விண்ணப்பிக்க.



Govt Jobs Today Govt Jobs
Private Jobs Today Private Jobs