சென்னை ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – இந்த வருடத்திற்கான புத்தம் புதிய ரேஷன் கடை வேலைகள் அனைத்தும் சென்னை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் வாரியாக ரேஷன் பதவிகள் மாதம்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த பக்கத்தின் மூலமாக சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெளியாகும் ரேஷன்கடை வேலைகளுக்கு சென்னை மாவட்டத்திலுள்ள தகுதியான நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ரேஷன் கடை வேலைவாய்ப்பு பற்றிய தகவல் 2022
Chennai Ration Shop Latest Recruitment Details Tamil 2022
அமைப்பு: | சென்னை ரேஷன் கடை ( TNCSC ) |
வகை: | தமிழ்நாடு அரசு வேலை |
இடம்: | சென்னை ( தமிழ்நாடு ) |
பதவி: |
|
காலியிடம்: | 344 – காலியிடம் சென்னை முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது |
சம்பளம்: | ரூ. 5,500 – 26,000/- மாதம் |
கல்வி தகுதி: | பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு: | 18 வயது முதல் 50 வயது வரை விண்ணப்பிக்க |
அப்ளை முறை: | இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் |
கட்டணம்: |
|
நபர்கள்: | சென்னையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | https://drbchn.in |
முழு அறிவிப்பு: | Ration Kadai Velai Apply |
சென்னை ரேஷன் கடை வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை மற்றும் சென்னை மாவட்டம் முழுக்க அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய ரேஷன் கடை வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முதலில் https://drbchn.in/ இணையதளத்திற்கு செல்லவும். அங்கு சென்ற பிறகு அங்கு Career என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் வாரியாக ரேஷன் கடை வேலை வாய்ப்புகள் முழுமையாக இருக்கும்.
அதன் மூலமாக சென்னை மாவட்டத்தை தேர்வு செய்து அங்கே கொடுக்கப்பட்ட இணையவழி ரேஷன் கடை விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். சென்னை மாவட்ட ரேஷன் கடை வேலைக்கு விண்ணப்பிக்கும்போது தமிழ்நாடு ரேஷன் கடை அமைப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் நடைமுறையின் படி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான விண்ணப்பிக்கும் வீடியோ பதிவும் அந்த இணையத்திலேயே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.