India Citi Bank Job Openings 2022 Tamil
- வெளிநாட்டை தாயகமாக கொண்ட சிட்டி வங்கியின் இந்தியா பதவிகள் அனைத்தும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Data Analyst, Programmer, Developer, Junior Officer, Clerk, மற்றும் இதர சிட்டி வங்கி பதவிகளும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
- பெரும்பாலும் Citi வங்கி பதவிகளுக்கு https://jobs.citi.com/ என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், இதற்கு எந்த தேர்வு கட்டணமும் கிடையாது.
- பெரும்பாலான City Bank பதவிக்கு நேர்முக தேர்வு மட்டுமே இருக்கும், இந்தியாவில் எதாவது பட்ட படிப்பு படித்த யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
Citi Bank Job Openings List In India 2022
Asset Servicing Analyst Post Vacancy 2022
Announcer: | Citi Bank |
Jobs Type: | Private Jobs |
Job Location: | Pune, India |
Job Name: | Asset Servicing Analyst Post |
Vacancies: | Limited |
Monthly Salary: | Rs. 15,000+ |
Qualification: | UG Degree / PG Degree |
Age Limit: | 40 – வயது வரை |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | Online Mode |
Exam Fees: | தேர்வு கட்டணம் இல்லை |
Who can apply? | ஆண்கள் மற்றும் பெண்கள் |
Require Experience? | அனுபவம் இருந்தால் நல்லது |
Is this a permanent job? | Citi வங்கி வேலைவாய்ப்பு |
Start Date: | Feb – 2022 |
End Date: | Mar – 2022 |
Selection Method: |
|
Where To Apply? | https://jobs.citi.com – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க |
Notification & Apply Link: | ASAP Post Apply |
மேலே தெரிவித்த Asset Servicing Analyst Post Citi Bank Job Openings 2022 பதவியை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க
Other Citi Bank Job Openings FAQ:
1). City வங்கி இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் இன்னும் சில மாநிலத்தில் சிட்டி வங்கி அமைந்துள்ளது.
2). இந்தியாவில் எத்தனை நபர்கள் சிட்டி வங்கியில் வேலை செய்கிறார்கள்?
அதிகமான நபர்கள் இந்திய முழுக்க சிட்டி வங்கியில் வேலை செய்கிறார்கள், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலத்தில் கூடுதலாக பணியில் உள்ளார்கள்.
3). City வங்கியின் பதவி நல்லதா & கெட்டதா?
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட சிட்டி வங்கி மற்ற வெளிநாட்டு வங்கிகளை ஒப்பிடும் பொது ஒரு சிறந்த வங்கியாகும்.
4). சிட்டி வங்கியில் உள்ள சில பதவிகள்?
- Data Processing Officer,
- Various Executive,
- Loan Officer
- Branch Manager
- Analyst
- Developer
5). City வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பது?
- https://jobs.citi.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள்.
- அங்கே Apply Now Button ஐ அழுத்தி உள்ளே செல்லுங்கள்.
- பிறகு City Bank வங்கியில் உங்களுக்கு ஒரு Account Creat செய்யுங்கள்.
- அங்கெ இந்த City வங்கி வேலைக்கான Application Process Link இருக்கும், அதனை Click செய்து விண்ணப்பிக்க.
Govt Jobs | Today Govt Jobs |
Private Jobs | Today Private Jobs |