கோயம்புத்தூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு

கோயம்புத்தூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – கோவையில் உள்ள ரேஷன் கடை மூலமாக இந்த பக்கத்தில் கோவை மாவட்ட ரேஷன் கடை வேலைகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சேல்ஸ்மேன், உதவியாளர் மற்றும் கணக்காளர் மற்றும் பல்வேறு விதமான ரேஷன் கடை பதவிகள் கோவை மாவட்டத்தில் வெளியாகும். அதன்படி இந்த வருடத்திற்கான புத்தம் புதிய கோவை மாவட்ட ரேஷன் கடை வேலை வாய்ப்பு தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கோவை மாவட்ட ரேஷன் கடை வேலைகளுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள நபர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

கோயம்புத்தூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு

புத்தம் புதிய கோயம்புத்தூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022

Coimbatore District Ration Shop Latest Recruitment Details Tamil 2022

அமைப்பு: கோவை மாவட்ட  ரேஷன் அமைப்பு
வகை: தமிழ்நாடு அரசு வேலை
இடம்: கோயம்பத்தூர் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர்
  • பாக்கர் பதவி
காலியிடம்: 233 – காலியிடம் கோவை முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 5,500 – 26,000/- மாதம்
கல்வி தகுதி: பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயது வரை
அப்ளை முறை: ஆன்லைன் மூலமாக 
கட்டணம்:
  • விற்பனையாளர் / விற்பனையாளர் – ரூ.150/-
  • பேக்கர் / விற்பனை உதவியாளர் – ரூ.100/-
  • SC/ SCA / ST  /PwD  கட்டணம் இல்லை.
நபர்கள்: கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  Covai Ration Kadai Velai Apply

கோயம்புத்தூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் வேலை செய்ய விருப்பம் உள்ள நபர்கள் முதலில் மேலே குறிப்பிட்ட கோவை மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். முழுமையாக தெரிந்து கொண்டு பிறகு https://drbchn.in என்ற இணையத்திற்கு செல்லுங்கள். அங்கு சென்றால் Career என்ற பக்கம் இருக்கும். அந்த பக்கத்தின் மூலமாக சென்னை மதுரை திருச்சி மற்றும் கோவை மேலும் பல்வேறு மாவட்டங்கள் சார்ந்த ரேஷன் கடை இணையவழி விண்ணப்பம் இருக்கும்.

அதில் உங்களுக்கு தேவையான கோவை மாவட்ட இணையவழி விண்ணப்பத்தை தேர்வு செய்து அவர்கள் குறிப்பிட்டுள்ள விண்ணப்பிக்கும் முறை படி சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும் பொழுது அந்தந்த மாவட்ட ரேஷன் கடை வேலைகளுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்களோ அதன்படி தெளிவான முறையில் விண்ணப்பித்து கொள்ளவும். மேலும் இதற்கான முழுத் தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.