கடலூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – கடலூர் மற்றும் கடலூரை சுற்றி அமைந்துள்ள ரேஷன் கடைகளில் அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய ரேஷன் கடை வேலை வாய்ப்புகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட ரேஷன் கடை வேலை அனைத்தும் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஆகும். இந்த வருடத்திற்கான புத்தம்புதிய கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடை வேலைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட ரேஷன் கடை வேளைக்கு கடலூர் மற்றும் கடலூரை சுற்றி அமைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
புத்தம் புதிய கடலூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022
Cuddalore District Ration Shop Latest Recruitment 2022
அமைப்பு: | தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் |
வகை: | தமிழ்நாடு அரசு வேலை |
இடம்: | கடலூர் மாவட்டம் ( தமிழ்நாடு ) |
பதவி: |
|
காலியிடம்: | 235 – காலியிடம் கடலூர் முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது |
சம்பளம்: | ரூ. 6250 – 29,000/- மாதம் |
கல்வி தகுதி: | பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு |
வயது வரம்பு: | 18 வயது முதல் 50 வயது வரை விண்ணப்பிக்க |
அப்ளை முறை: | இணையம் மூலம் விண்ணப்பிக்க |
கட்டணம்: |
|
நபர்கள்: | கடலூரில் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | https://drbchn.in/ |
முழு அறிவிப்பு: | Cuddalore Ration Kadai Velai Apply |
கடலூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?
கடலூரில் உள்ள ரேஷன் கடைகளில் வேலை செய்ய விருப்பம் மற்றும் தகுதியுடைய நபர்கள் முதலில் https://drbchn.in என்ற இணையத்திற்கு செல்லவும். அங்கு இந்த வருடத்திற்கான புத்தம் புதிய கடலூர் மாவட்ட ரேஷன் கடை வேலை வாய்ப்பு தகவல்கள் இருக்கும். அங்கு என்ற பக்கத்தின் மூலமாக கடலூர் மாவட்ட ரேஷன் கடை இணைய வழி விண்ணப்பப்படிவம் அங்கே கொடுக்கப்பட்டிருக்கும்.
அதுமட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்கள் வாரியான தமிழ்நாடு ரேஷன் கடை வேலை வாய்ப்பு விண்ணப்பப்படிவங்கள் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான கடலூர் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவத்தை தேர்வுசெய்து சரியான முறையில் அங்கே விண்ணப்பித்து கொள்ளுங்கள். விண்ணப்பித்த பிறகு உங்களது விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள். மேலும் இதற்கான முழு தகவல் அங்கெ தெரிந்து கொள்ளலாம்