தர்மபுரி ரேஷன் கடை வேலைவாய்ப்பு விவரம் 2022 – தர்மபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட இந்த வருடத்திற்கான ரேஷன் கடை வேலைகள் மற்றும் அதற்கான காலியிட விவரம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயதுவரம்பு மற்றும் பல்வேறு விதமான தர்மபுரி மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தர்மபுரி மாவட்ட ரேஷன் கடை வேலைகளுக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழ்நாடு ரேஷன் கடை அமைப்பு குறிப்பிட்ட வயது வரையில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட தர்மபுரி ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022
Dharmapuri Ration Shop Recruitment Latest Details 2022
அமைப்பு: | தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் |
வகை: | தமிழக ரேஷன் கடை வேலை |
இடம்: | தர்மபுரி மாவட்டம் ( தமிழ்நாடு ) |
பதவி: |
|
காலியிடம்: | 98 – காலியிடம் |
சம்பளம்: | ரூ. 6,250 – 29,000 மாதம் |
கல்வி தகுதி: | பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி |
வயது வரம்பு: | 50 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
அப்ளை முறை: | இணையம் மூலம் |
கட்டணம்: |
|
நபர்கள்: | தர்மபுரி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் |
தொடக்க தேதி: | 13-10-2022 |
கடைசி தேதி: | 14-11-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | https://drbchn.in/ |
முழு அறிவிப்பு: | Dharmapuri Ration Kadai Velai Apply |
தர்மபுரி ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?
தருமபுரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட ரேஷன் கடை வேளைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் முதலில் மேலே குறிப்பிட்ட அனைத்து தகவலையும் தெளிவான முறையில் தெரிந்துகொண்ட பிறகு, https://drbchn.in என்ற இணையத்திற்கு வரவும். அங்கெ வந்தவுடன் Career என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ள வரவும்.
உள்ளே வந்தால் பல்வேறு விதமான காலியிடங்கள் அந்தந்த மாவட்ட வாரியாக சரியான முறையில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு அங்கே கொடுக்கப்பட்ட விண்ணப்பிக்கும் லிங்க் மூலமாக நீங்கள் தருமபுரி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களின் வேலைக்கு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பிறகு அவள் தரப்பிலிருந்து உங்களுக்கு பதில் தெரிவிக்கப்படும்.