Central Govt Digital India Recruitment 2022
- 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டு இன்று இந்தியா முழுக்க பல நபர்கள் பனி புரியும் அமைப்பாகும்.
- Digital India என்பது நேரடியான தரவுகளை தவிர்த்து இணையம் வழியில் தரவுகளை உருவாக்குதல், பாதுகாத்தல் போன்றவை ஆகும்.
- மத்திய அரசால் உருவாக்கப்பட்ட Digital India அமைப்பு இன்று இந்தியா அளவில் தகவல் நுட்பத்தில் வளர்ந்து வரும் அமைப்பாகும்.
- www.digitalindia.gov.in என்ற இணையம் வழியில் மட்டுமே டிஜிட்டல் இந்தியா வேலைக்கு இந்தியா முழுக்க விண்ணப்பிக்க வேண்டும்.
Various Digital India Recruitment Job Position 2022
Digital India YP Post Vacancy 2022
Announcer: | Digital India Corporation |
Job Type: | Central Govt Jobs |
Job Location: | New Delhi |
Job Name: | Young Professional Post |
Vacancy: | 17 – Vacancy |
Monthly Salary: | Rs. 60,000/- |
Qualification: | CA / ICWA / LLB / BE / B.Tech / Post Graduate |
Age Limit: | 32 – வயது வரை விண்ணப்பிக்கலாம் |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | Male & Female |
Job Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
Start Date: | 22-06-2022 |
Close Date: | 07-07-2022 |
Selection Method: |
|
Apply Link: | YP Post Apply Online |
Official Notification: | YP Post Notification |
All Over India Young Professional Post Digital India Recruitment 2022 பதவியை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.
Outdated Digital India Recruitment Vacancy 2022
Chief Program Officer & Other Digital India Post 2022
Announcer: | Digital India Corporation |
Job Type: | Central Govt Jobs |
Job Location: | New Delhi & Other |
Job Name: |
|
Vacancy: | Various |
Monthly Salary: | Rs. 30,000 – 1,20,000+ |
Qualification: | BE / B.Tech / Bsc / MBA / Related Degree |
Age Limit: | 40+ Year Upto |
Age Relaxation: | See To Notification |
Apply Mode: | Online Mode |
Exam Fees: | No Application Fee For All |
Who Can Apply: | All Over India Male & Female |
Job Experience: | It is good to have departmental experience |
Job Valid: | Purely Contract Based Work |
Start Date: | 28-04-2022 |
Close Date: | 08-05-2022 |
Selection Method: | Interview Only |
Where To Apply: | https://ora. digitalindia corporation.in – என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்க |
Notification & Apply Link: | Application Closed |
Head Of Operation, Head Of Products, Technical Program Manager, Senior Programme Manager, Chief Program Officer, Various Manager, Consultant, Executive Post Digital India Recruitment 2022 பதவியை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.
All About Digital India Recruitment FAQ:
1).டிஜிட்டல் இந்தியா அமைப்பின் நோக்கம் என்ன?
இந்தியாவில் உள்ள டிஜிட்டல் சேவைகள், டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் உருவாக்கம் மற்றும் கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்கி இந்தியாவில் உள்ள அனைவரும் பயன் பெற உருவாக்கப்பட்டது.
2).டிஜிட்டல் இந்தியா அமைப்பில் உள்ள வேலைகள் உண்மையானவையா?
இது முழுக்க முழுக்க மத்திய அரசால் அறிவிக்கப்படும் பதவிகளாகும், அதனால் இதில் குறிப்பிடப்படும் அனைத்து பதவிகளும் உண்மையானவை, இருந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification ஐ பார்த்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.
3).Digital India அமைப்பில் உள்ள துறைகள் என்ன?
- Mobile Connectivity
- e-Government
- India Govt Information
- Electronic Manufacturing
- More Other
4).டிஜிட்டல் இந்தியா அமைப்பில் உள்ள சில பதவிகளின் பெயர்கள்?
- Admin Staff
- Finance Coordinator
- Finance Manager
- Portal Director
- Accountant
- Various Executive
- Data Entry Operator
- Assistant
5).Digital India வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- Step1 : முதலில் https://ora.digitalindiacorporation.in என்ற இணையத்திற்கு செல்லுங்கள்
- Step2 : பிறகு இங்கே Register செய்யாதவர்கள் Register செய்து கொள்ளுங்கள்.
- Step3 : Register செய்தவர்கள் Sign In செய்து உள்ளே செல்லுங்கள்.
- Step4: உள்ளே சென்றால் இந்த Digital India வேலைக்கான இப்போதைய பதவிகள் இருக்கும்.
- Step5 : அதில் உங்களுக்கு கேற்ற டிஜிட்டல் இந்தியா பதவியை தேர்ந்தேடுத்து விண்ணப்பித்து கொள்ளுஙகள்.
Govt Jobs | Today Govt Jobs |
Private Jobs | Today Private Jobs |