திண்டுக்கல் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு

திண்டுக்கல் ரேஷன் கடை வேலைவாய்ப்பு விவரம் 2022 – திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான புத்தம் புதிய ரேஷன் கடை வேலை வாய்ப்பு தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ரேஷன் கடை மூலமாக பல்வேறு விதமான காலியிடங்கள் தமிழ்நாடு அரசின் மூலமாக இந்த வருடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 18 வயது முதல் 35 வயது வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதேபோல் அனைத்து வகுப்பினருக்கும் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு விதமான ரேஷன் கடை வேலை வாய்ப்புகள் மாதம்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

திண்டுக்கல் ரேஷன் கடை வேலைவாய்ப்பு

திண்டுக்கல் ரேஷன் கடை வேலைவாய்ப்பு காலியிட விவரம் 2022

Dindigul Ration Shop Recruitment Latest Details Tamil 2022

அமைப்பு: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
வகை: தமிழ்நாடு அரசு வேலைகள் 
இடம்: திண்டுக்கல் மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர்
  • பாக்கர் பதவி
காலியிடம்: 312 – காலியிடம் திண்டுக்கல் முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 6250 – 29,000/- மாதம்
கல்வி தகுதி: பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி 
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயது வரை அனைவரும் விண்ணப்பிக்க
அப்ளை முறை: இணையம் மூலம் விண்ணப்பிக்க
கட்டணம்:
  • விற்பனையாளர் / விற்பனையாளர் – ரூ.150/-
  • பேக்கர் / விற்பனை உதவியாளர் – ரூ.100/-
  • SC/ SCA / ST  / PwD  கட்டணம் இல்லை.
நபர்கள்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  Dindigul Ration Kadai Velai Apply

திண்டுக்கல் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

திண்டுக்கல் மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை செய்ய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் அனைவரும் முதலில் மேலே கொடுக்கப்பட்ட தகவலை முழுமையாக அறிந்து கொண்ட பிறகு. https://drbchn.in/ என்ற இணையத்திற்கு வரவும்.  இந்த இணையம் அனைத்து விதமான ரேஷன் கடை வேளைக்கு  விண்ணப்பிப்பதற்கான தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணைய ஆகும். இங்கே வந்த உடன் Career என்ற பக்கம் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே வாருங்கள்.

உள்ளே வந்தவுடன் பல்வேறு மாவட்டங்கள் வாரியாக இந்த வருடத்திற்கான ரேஷன் கடை வேலைக்கான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையவழி விண்ணப்பம் படிவம் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான திண்டுக்கல் மாவட்டத்தை தேர்வு செய்து, அங்கே சரியான முறை விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.  தமிழ்நாடு அரசு அறிவித்த விண்ணப்பிக்கும் முறைப்படி  விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்கும் பொழுது ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அந்த இணையத்திலேயே எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான அதிகாரப்பூர்வ வீடியோ பதிவு இருக்கிறது. அதனை தெளிவாக தெரிந்துகொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்