173 Electrician Npcil Recruitment 2021 Tamil – Apply Online

Various Apprentice Post NPCIL Recruitment 2021 Notification 

  • Nuclear Power Corporation of India Limited என்ற துறையில் இருந்து 173 காலியிடம் கொண்ட Fitter, Machinist, Welder (Gas & Electric), Electrician, Electronic Mechanic, Pump Operator cum Mechanic, Instrument Mechanic போன்ற தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு தபால் மூலமாக கீழே குறிப்பிட்ட முகவரிக்கு உங்களது Application Form ஐ அனுப்பி விட வேண்டும். 35 வயது வரை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • வேளைக்கு தேர்வு மற்றும் தேர்வு கட்டணம் கிடையது, உங்களது கல்வி மதிப்பெண் அடிப்படையில் பனி நியமனம் செய்யப்படும்.
  • இது மத்திய அரசின் தொழிற் பயிற்சி வேலையாகும், பயிற்சி முடிந்த உடன் காலியிடம் இருக்கும் சமயத்தில் பனி நியமனம் செய்யப்படலாம்.
  • அனைவ்ரும்  வயது தளர்வு தரப்பட்டுள்ளது மேலும் இந்த Various Apprentice NPCIL Recruitment 2021 வேலைக்கான முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Apprentice NPCIL Recruitment 2021 வேலைக்கான  முக்கிய தகவல்கள்:

அறிவித்தவர்:

Nuclear Power Corporation of India Limited

வேலைவாய்ப்பு வகை:

Central Govt Jobs

அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:

Tamil Nadu

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

Kudankulam, Tirunelveli, Tamil Nadu

பணியின் பெயர்:

  • Fitter,
  • Machinist,
  • Welder (Gas & Electric),
  • Electrician,
  • Electronic Mechanic,
  • Pump Operator cum Mechanic,
  • Instrument Mechanic,
  • Other Post

காலிப்பணியிடம்:

173 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

Rs. 8,855/

வருட சம்பளம்:

Rs. 90,000+

கல்வி தகுதி:

ITI – படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது தளர்வை சேர்த்து 36 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

ஆண்கள் மற்றும் பெண்கள்

இது நிரந்திர வேலையா?

இது NPCIL அமைப்பின் பயிற்சி வேலையாகும்.

தேர்வுக்கட்டணம்:

No Exam Fess

இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

கீழே குறிப்பிட்ட முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடுங்கள்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

16.07.2021

விண்ணப்பம் முடியும் தேதி?

16.08.2021

தேர்ந்தெடுக்கும் முறை:

உங்களது கல்வி மதிப்பெண் அடிப்படையில் வேலை

NPCIL Recruitment 2021 வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் கீழே உள்ள Npcil Official Notification ஐ முழுமையாக பாருங்கள், கீழே உள்ள Application Form ஐ Screen shot எடுத்து Xerox செய்து சரியாக பூர்த்தி செய்யுங்கள்.
  • பூர்த்தி செய்த உங்களது விண்ணப்பத்தை கீழே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி விடுங்கள், மேலும் அறிய கீழே உள்ள Npcil Official Notification ஐ பாருங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Senior Manager (HRM), HR-Recruitment Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District-627 106 Tamil Nau.

Electrician Npcil வேலைக்கான Official Notification:

npcil-obs-2021-1-8

 

npcil-obs-2021-9-13

 

மேலும் அறிய மேலே உள்ள lectrician Npcil Official Notification ஐ பாருங்கள்.

இதற்கான  Official Website Click Here
இன்றைய அரசு வேலை Click Here
இன்றைய தனியார் வேலை Click Here