Latest Google 2021 Recruitment Tamil – Manager Post – Apply Online

Google 2021 Recruitment – Manager, Writter Post

  • Google என்ற மிக பெரிய இணைய அமைப்பில் இருந்து பல காலியிடம் உள்ள Manager,Technical Writing, Google Cloud, Shopping Specialist, Programmatic Specialist, GCare MediaOps, Vendor Operations Lead,  Global Customer Care, Project Management Apprenticeship, Data Analytics Apprenticeship, Partner Customer Engineer, Strategic Partnership Development Manager, Business Operations Manager, Support Systems Consultant என்ற பதவிகள் இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் குறிப்பிட்ட பதவிகளுக்கு தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • கட்டாயம் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கும், அனுபவம் மற்றும் பயிற்சி இருக்க வேண்டும்.
  • Rs. 50,000 – 180,000/- வரை மாத சம்பளம் கிடைக்கும், 56 வயது வரை விண்ணப்பித்து கொள்ளலாம், இணையம் மூலமாக மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும், அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் இந்த Various Manager, Writter Post Google 2021 Recruitment வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Manager, Writter, various Google 2021 Recruitment வேலைக்கான  முக்கிய தகவல்கள்:

அறிவித்தவர்:

Google Organization 

வேலைவாய்ப்பு வகை:

Indian Private Jobs

அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:

India 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

All Over India

பணியின் பெயர்:

  • Manager,
  • Technical Writing,
  • Google Cloud
  • Shopping Specialist
  • Programmatic Specialist,
  • GCare MediaOps
  • Vendor Operations Lead
  • Global Customer Care
  • Project Management Apprenticeship
  • Data Analytics Apprenticeship
  • Partner Customer Engineer
  • Strategic Partnership Development Manager
  • Business Operations Manager
  • Support Systems Consultant
  • Other Various Post

காலிப்பணியிடம்:

Various – காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

Rs. 50,000 – 180,000/-

வருட சம்பளம்:

Rs. 600,000+

கல்வி தகுதி:

UG Degree / PG Degree / Any Degree

குறைந்தபட்ச கல்வி தகுதி:

எதாவது ஒரு Degree படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20 – 56 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?

விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 

இது நிரந்திர வேலையா?

Google அமைப்பின் நிரந்திர வேலைவாய்ப்பு 

இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

https://careers.google.com/ – என்ற இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

கட்டாயம் அனுபவம் மற்றும் பயிற்சி தேவை

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

July  – 2021

விண்ணப்பம் முடியும் தேதி?

August – 2021

மற்ற தேதி விவரம்?

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Interview – மூலம் தேர்வு செய்வார்கள்.

 Manager, Writter Google 2021 Recruitment வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் என்ற https://careers.google.com இணையத்துக்கு செல்லுங்கள், அங்கு Sing In செய்து உள்ளே செல்லுங்கள்.
  • பிறகு உங்களுக்கான வேலையை தேர்ந்தேடுத்து, உங்களுக்கான வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளவும்.
இதற்கான  Apply Link Click Here
இன்றைய அரசு வேலை Click Here
இன்றைய தனியார் வேலை Click Here