Latest IBPS Clerk 2021 – 5830 Vacancy All Over India
- Institute of Banking Personnel Selection என்ற இந்தியாவில் உள்ள வங்கி அமைப்பின் கீழ் உள்ள Bank of Baroda, Canara Bank, Bank of India, Central Bank of India, Bank of Maharashtra, Indian Bank, Indian Overseas Bank, UCO Bank, Punjab National Bank, Union Bank of India, Punjab & Sind Bank போன்ற மத்திய வங்கிகளில் இருந்து 5830 காலியிடம் கொண்ட Clerk பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
- இதற்கு இந்தியாவில் உள்ள Any Degree படித்த ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- ibpsonline.ibps.in என்ற இனையம் மூலமாக மட்டுமே இந்த IPBS வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும், மற்றும் தேர்வு கட்டணம் மற்றும் தேர்வு முறைகளை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Rs. 25,000+ வரை மாத சம்பளம் கிடைக்கும், 01.08.2021 தேதி வரை இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
- மேலும் இந்த IBPS Clerk 2021 Recruitment வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
CRP IBPS Clerk 2021 Recruitment வேலைக்கான முக்கிய தகவல்கள்:
அறிவித்தவர்:
Institute of Banking Personnel Selection
வேலைவாய்ப்பு வகை:
Central Govt Jobs
அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:
All Over India
நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:
Tamil Nadu And All Over India
பணியின் பெயர்:
Clerk Post
காலிப்பணியிடம்:
5830 – காலியிடம் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:
Rs. 25,000+
வருட சம்பளம்:
Rs. 300,000+
கல்வி தகுதி:
UG Degree / PG Degree / Any Degree
குறைந்தபட்ச கல்வி தகுதி:
ஏதவது ஒரு Degree படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
20 – 28 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு:
அனைவருக்கும் வயது தளர்வு தரப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?
கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் இனத்தவர்கள்.
இது நிரந்திர வேலையா?
IBPS வங்கி அமைப்பின் நிரந்திர மத்திய அரசு வேலைவாய்ப்பு.
இதற்கு யார் கட்டணம் செலுத்த வேண்டும்?
General / OBC – 850/-
SC / ST / PWBD / EXSM – 175/-
தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய இடம்:
https://ibpsonline.ibps.in/ – என்ற இணையம் மூலமாக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
https://ibpsonline.ibps.in/ – என்ற இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?
அனுபவம் தேவை கிடையாது.
விண்ணப்பம் தொடங்கும் தேதி?
12.07.2021
விண்ணப்பம் முடியும் தேதி?
01.08.2021
மற்ற தேதி விவரம்?
- Call Letter : August 2021
- Pre Exam Training Date : 16.08.2021 onwards
- Online Examination – Preliminary : 28.08.2021, 29.08.2021 and 04.09.2021
- Preliminary Result of Online exam : September/ October 2021
- Main Online Examination : 31.10.2021
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Exam
- Interview
IBPS Clerk 2021 வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் கீழே உள்ள Official Notification ஐ முழுமையாக பாருங்கள், பின்பு ibpsonline.ibps.in என்ற இணையத்திற்கு செல்லுங்கள்.
- அங்கெ முதலில் Register செய்து கொன்டு உள்ளே செல்லுங்கள், உள்ளே சென்றால் இந்த IPBSவேலைக்கான Application Form இருக்கும்.
- அதனை இணையம் முலமாக சரியாக பூர்த்தி செய்து உங்களது விண்ணப்பத்தை Print Out எடுத்து கொள்ளுங்கள், மேலும் அறிய கீழே உள்ள IBPS Clerk Official Notification ஐ பாருங்கள்.
IBPS Clerk வேலைக்கான Official Notification
ibps-jobs-2021_compressedதயவு செய்து கீழே மேலே உள்ள IBPS CRP Clerk 2021 Official Notification ஐ பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்.
இதற்கான Apply Link | Click Here |
இன்றைய அரசு வேலை | Click Here |
இன்றைய தனியார் வேலை | Click Here |