Income Tax Department Recruitment 2021 – 152 MTS Post – Apply Online

Latest Mumbai Income Tax Department Recruitment 2021

  • மும்பையில் உள்ள மத்திய வருமானத்துறையில் இருந்து 152 காலியிடம் கொண்ட
  • Inspector of Income Tax, Tax Assistant, Multi Tasking Staff என்ற பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • MTS Income Tax வேலைக்கு இந்தியாவில் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம், இணையம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • இது மத்திய அரசின் நிரந்திர வேலைவாய்ப்பு, இதற்கு Sports Quata இல் உள்ளவர்கள் முக்கியமாக விண்ணப்பிக்கலாம்.
  • பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், Rs. 25,500 – 142,400/- வரை மாத சம்பளம் கிடைக்கும், 25.08.2021 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.
  • மேலும் இந்த Mumbai Income Tax Department Recruitment வேலைக்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

MTS Post Income Tax Department Recruitment வேலைக்கான  முக்கிய தகவல்கள்:

அறிவித்தவர்:

Income Tax Department, Mumbai.

வேலைவாய்ப்பு வகை:

மத்திய அரசு வேலைவாய்ப்பு 

அறிக்கை கொடுக்கப்பட்ட இடம்:

மும்பை 

நீங்கள் வேலை செய்யப்போகும் இடம்:

All Over Mumbai

பணியின் பெயர்:

  • Inspector of Income Tax
  • Tax Assistant
  • Multi Tasking Staff

காலிப்பணியிடம்:

152 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்:

Rs. 25,500 – 142,400/-

வருட சம்பளம்:

Rs. 320,000+

கல்வி தகுதி:

10th / 12th / Any Degree 

குறைந்தபட்ச கல்வி தகுதி:

குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 – 32

வயது தளர்வு:

அனைத்து வகுப்பினருக்கும் வயது தளர்வு தரப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தமிழ்நாட்டவர் விண்ணப்பிக்கலாமா?

கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இது நிரந்திர வேலையா?

மத்திய அரசின் நிரந்திர வேலைவாய்ப்பு.

தேர்வுக்கட்டணம்:

கீழே அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

https://www.incometaxmumbai.in/ – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலைக்கு அனுபவம் தேவையா?

அனுபவம் தேவை கிடையாது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி?

08.07.2021

விண்ணப்பம் முடியும் தேதி?

25.08.2021

மற்ற தேதி விவரம்?

மேலே குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Computer Skill Test,
  • Proficiency Test, 
  • Document Verification

 Income Tax Department Recruitment வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் கீழே உள்ள MTS Income Tax Official Notification ஐ முழுமையாக பாருங்கள்.
  • பின்பு https://www.incometaxmumbai.in/ என்ற இணையத்திக்கு செல்லுங்கள், பிறகு அங்கெ முதலில் Register செய்து கொள்ளுங்கள், Register செய்த பிறகு உள்ளே செல்லுங்கள், உள்ளே சென்றால் இந்த வேலைக்கான Application Form இருக்கும்.
  • அதனை இணையம் மூலமாக சரியாக பூர்த்தி செய்து உங்களது விண்ணப்பத்தை Print Out எடுத்து கொள்ளுங்கள்.
  • மேலும் அறிய கீழே உள்ள MTS Income Tax Official Notification ஐ பாருங்கள்.

MTS Income Tax வேலைக்கான Official Notification

income-tax-jobs-2021_compressed

மேலே உள்ள MTS Official Notification ஐ பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்.

இதற்கான  Apply Link Click Here
இன்றைய அரசு வேலை Click Here
இன்றைய தனியார் வேலை Click Here