Latest Indian Air Force Recruitment Vacancy 2022 Tamil | Apply @ Indianairforce.nic.in

All Over Indian Air Force Recruitment 2022 Vacancy இந்தியன் விமானத்துறை மற்றும் இந்திய விமானப்படை துறைகளில் உள்ள அனைத்து பதவிகளும் கீழே அறிவிக்கப்படும். Indian Air Force பதவிகளுக்கு இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் கீழே விண்ணப்பிக்கலாம். கீழே உள்ள விமானத்துறை வேலைகளை தெளிவாக பார்த்த பின்பு சரியாக Air force வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். இந்த Indian Air Force Recruitment 2022 வேலைக்கான முழு விவரம் மற்றும் All Indian Air Fore Notification கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Air Force Recruitment Latest

All Indian Air Force Recruitment Vacancy 2022 Details

Type: Indian Air Force & Other Govt Depart ( New )
Salary: Rs. 18,000 – 68,000+ Per Month 
Qualify: பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு
Candidate: Male & Female 
Official Details: Today Govt Jobs & Other Jobs

AAI Department Latest Vacancy 2022

Announcer: Airport Authority Of India
Job Type: Central Govt Jobs
Location:
  • Rajasthan,
  • Madhya Pradesh,
  • Uttarakhand,
  • Jammu and Kashmir,
  • Himachal Pradesh, 
  • Uttar Pradesh,
  • Punjab,
  • New Delhi
Job Name: Apprentice Post
Vacancy: 175 – Vacancy
Salary: Rs. 9,00 0 – 15,000/- Per Month
Qualify: ITI / NCVT / Diploma In Engineering / Graduation
Age Limit: Maximum Age Should Be 26 Year
Relaxation: As Per Norms
Apply Mode: Online Apply Mode
Exam Fees: No Application Fee
Candidate: Male & Female
Job Valid: Training Jobs
Start Date: 06-10-2022
Close Date: 07-11-2022
Selection:
  • Written Test
  • Interview
Graduation & Diploma Apply Link Apply Link 
ITI Trade Apply Link: Apply Link
Graduation & Diploma Notification Notification
ITI Trade Notification: Notification

Indian Airforce அமைப்பில் வெளியாகவும் சில துறைகளில் பெயர்கள்?

AFCAT Entry, Ground Duty, Flying Officer, NCC Special Entry, Flying Officer, Lower Division Clerk, Store Keeper, Cook, Fireman, Carpenter, Multi-Tasking Staff, House Keeping Staff, Mess Staff Post போன்ற பதவிகள் அதிகம் எதிர்பார்க்கலாம்.

Indian Airforce பற்றிய சில கருத்துக்கள்?

இந்தியா விமானத்துறை ஒரு மத்திய அரசு அமைப்பாகும், இதன் கீழ் இந்தியா முழுக்க வேலை கிடைக்கும், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்ட படிப்பு படித்த அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த துறையில் அதிக காலியிடம் வெளியாகும்.

Indian Air Force Recruitment பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் https://indianairforce.nic.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள். பிறகு அங்கு Recruitment என்ற பக்கம் இருக்கும் அதனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றவுடன் நீங்கள் New Registration செய்து புதிய Air Force வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.