இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2023 காலியிடம் இதோ!

  • Post last modified:January 8, 2023
இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு
இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2023 காலியிடம் இதோ!

இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2023 காலியிடம் இதோ!

அறிவிப்பு

இந்தியாவின் ஒரு பகுதியான வடக்கு இரயில்வே அமைப்பின் மூலமாக Key Board Player, Violin /Sitar Player என்ற காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் கீழே உள்ள லிங்க் மூலமாக இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு இந்தியா முழுக்க உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

காளியிடம்

இந்த வடக்கு ரயில்வே பதவிகளுக்கு மொத்தமாக இரண்டு காலியிடங்கள் இந்த வருடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் பல்வேறு காலி இடங்கள் இந்த அமைப்பின் மூலமாக நாம் மாதம்தோறும் அதிக எண்ணிக்கையில் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த பக்கத்தில் இரண்டு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்

இந்த பதவிகளுக்கு Level2 of Pay Matrix 7th CPC என்ற மாத ஊதியத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் காரணமாக இந்த ரயில்வே அமைப்பின் மூலம் உங்களுக்கு இதன்காரணமாக இந்த வேலைகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு இதில் குறிப்பிட்ட சம்பளம் கொடுக்கப்படும்.

கல்வி தகுதி

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்கள் மூலமாக specified cultural stream என்ற துறையின் கீழ் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ அல்லது பிற அதிகாரபூர்வ சான்றிதழ்கள் வைத்துள்ள நபர்கள் அனைவரும் இந்த Key Board Player, Violin /Sitar Player பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அப்ளை முறை

வடக்கு ரயில்வே குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ள இணையதளம் மூலமாக நீங்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு அனைவரும் உங்கள் வீட்டில் இருந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்

பிற தகவல்

வடக்கு ரயில்வே மூலம் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கு நீங்கள் 40 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதேபோல் 28-01-2023 தேதிக்குள் கட்டாயம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு எந்த ஒரு விண்ணப்பக் கட்டணம், தேர்வு கட்டணம் கிடையாது. இந்த Key Board Player, Violin /Sitar Player பதவிகளுக்கு உங்களை எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள். அதேபோல் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Railway Jobs Official Notification PDF
Railway Jobs Employment Notice