Newly Announced Post Office Job Vacancy 2022
- இங்கு இந்தியன் அஞ்சல் துறை அமைப்பின் புதிய தபால் துறை பதவிகள் கீழே முழுமையாக கொடுக்கப்படும்.
- Indian Postal வேலைகளுக்கு குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும், இந்தியா முழுக்க விண்ணப்பிக்க.
- தகுதி மற்றும் பதவி அடிப்படையில் Indian Post Office துறைகளில் பல வித துறைசார்ந்த பதவிகள் இங்கு வெளியாகும்.
- மேலும் இந்தியன் அஞ்சல் துறை பதவிகளை https://www.indiapost.gov.in என்ற இணையம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
All India Post Office Job Vacancy 2022 Details
Type: | TN Govt & Other Post Office Jobs ( New ) |
Salary: | Rs. 10,000 – 88,000+ Per Month |
Qualify: | 10th / 12th / Any Degree |
Candidate: | Tamil Nadu Male & Female |
Official Details: | TN Govt & Other Post |
Indian Post Technical Supervisor Post 2022
Announcer: | Indian Postal Department |
Job Type: | Post Office Jobs |
Job Location: |
|
Job Name: | Technical Supervisor Post |
Vacancy: | Various Vacancy |
Monthly Salary: | Rs. 35,400 – 1,12,400/- |
Qualification: | பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் |
Age Limit: | 20 – 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | தபால் மூலம் விண்ணப்பிக்க |
Exam Fees: | விண்ணப்ப கட்டணம் இல்லை |
Who Can Apply: | ஆண்கள் மற்றும் பெண்கள் |
Job Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
Start Date: | 23-07-2022 |
Close Date: | 21-09-2022 |
Selection Method: |
|
Where To Apply: | Official Notification இல் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க |
Notification & Application Form: | Official Notification |
மேலே உள்ள Indian Postal Department Technical Supervisor Post Indian Post Office Job Vacancy 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்க.
Outdated Post Office Jobs In Tamilnadu & Across India
Coimbatore Post Office Latest Vacancy 2022
Announcer: | Indian Post Office |
Job Type: | Post Office Jobs |
Job Location: | Coimbatore, Tamil Nadu |
Job Name: | Skilled Artisans Post ( M.V. Mechanic, M.V. Electrician, Welder, Carpenter. Tyreman, Copper & Tinsmith ) |
Vacancy: | 07 – Vacancy |
Monthly Salary: | Rs. 19,900 – 63,200/- |
Qualification: | எட்டாம் வகுப்பு / பத்தம் வகுப்பு |
Age Limit: | 18 – 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | Offline Postal Mode |
Exam Fees: | All Candidate – Rs. 100/- |
Who Can Apply: | Male & Female |
Job Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
Start Date: | 30-06-2022 |
Close Date: | 01-08-2022 |
Selection Method: | Trade Test |
Where To Apply: | குறிப்பிட்ட தபால் முகவரிக்கு விண்ணப்பிக்க |
Notification & Application: | Application Closed |
Coimbatore Indian Post Office Skilled Artisans Post 2022 பதவியை சரியாக பார்த்து மேலே உள்ள Indian Post Office Official Notification இல் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க.
Staff Car Driver Post Vacancy 2022
Announcer: | Chennai Mail Motors Service – ( Indian Post ) |
Job Type: | Post Office Jobs |
Job Location: | Chennai, Tamil Nadu |
Job Name: | Staff Car Driver Post |
Vacancy: | 24 – Vacancy |
Monthly Salary: | Rs. 19,900/- |
Qualification: | 10th + Driving License |
Age Limit: | 56 – வயது வரை விண்ணப்பிக்கலாம் |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் |
Exam Fees: | விண்ணப்ப கட்டணம் கிடையாது |
Who Can Apply: | All Over India Male & Female |
Job Experience: | அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் |
Start Date: | 10-06-2022 |
Close Date: | 20-07-2022 |
Selection Method: |
|
Where To Apply: | See Below |
Notification & Application: | Application Closed |
Staff Car Driver Post Indian Post Office Job Vacancy பதவிக்கு ( The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai – 600006 ) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க.
Across Tamilnadu Post Office Job Vacancy FAQ
Q1. இந்தியன் அஞ்சல் துறையில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?
Branch Post Master, Assistant Branch Post Master, Gramin Dak Sevak, Staff Car Driver, Postman, Postal Assistant, Sorting Assistant, Multi- Tasking Staff போன்ற பதவிகள் இந்தியன் அஞ்சல் துறையில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.
Q2. இந்தியன் அஞ்சல் துறை வேலைக்கான பிற விவரங்கள்?
இந்தியன் அஞ்சல் துறை ஒரு மத்திய அரசு அமைப்பாகும். இந்த அமைப்பின் கீழ் வெளியாகும் சில பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். மேலும் இந்த இந்தியன் அஞ்சல் துறையில் பலவித பதவிகள் அவ்வப்போது வெளியாகும்.
Q3. இந்தியன் போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
https://www.indiapost.gov.in என்ற இணையத்திற்கு முதலில் செல்லுங்கள். அங்கு Recruitment என்ற பக்கம் இருக்கும். அங்கு இந்தியா தபால் துறை வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும். அதனை தெளிவாக பார்த்த பிறகு, அதில் குறிப்பிட்ட இனைய முகவரி மூலம் சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.