Indigo Airlines அமைப்பில் வேலைவாய்ப்பு 2023 – உடனே அப்ளை செய்யும்!

  • Post last modified:January 8, 2023
Indigo Airlines அமைப்பில் வேலைவாய்ப்பு
Indigo Airlines அமைப்பில் வேலைவாய்ப்பு 2023 – உடனே அப்ளை செய்யும்!

Indigo Airlines அமைப்பில் வேலைவாய்ப்பு 2023 – உடனே அப்ளை செய்யும்!

அறிவிப்பு 

Indigo Airlines என்ற இந்திய விமான அமைப்பு மூலம் இந்த வருடத்திற்கான புத்தம் புதிய Senior Executive- AOCS in the role of Customer Services / Security / Ramp என்ற பணிக்கான காலிடங்கள் அறிவித்துள்ளது இதற்கு இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான முழு விவரங்களும் தமிழ்நாட்டிலுள்ள உங்களுக்காக தெளிவான முறையில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடம்

2023 கான Indigo Airlines பல்வேறு வேலைவாய்ப்பு  காளியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு இந்தியா முழுக்க உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்தியன் ஏர்லைன்ஸ் மூலமாக இந்த வருடத்திற்கான தொடக்க பதவியாக இது கருதப்படுகிறது. இதற்கு மேலும் பல்வேறு பதவிகள் Indigo Airlines அமைப்பில் இருந்து அவ்வப்போது வெளியாகும்.

மாத சம்பளம்

நாம் இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் வெளியான இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக இருபத்தி எட்டு ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை மாத சம்பளம் எதிர்பார்க்கலாம். மேலும் இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விதிமுறைகளின்படி சம்பள விகிதம் அதிகமாகவும் அல்லது குறையலாம்.

கல்வி தகுதி

இந்த பதவிகளுக்கு இந்தியாவில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலமாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது ஏதாவது பட்ட மேற்படிப்பு படித்து உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் Indigo Airlines Executive- AOCS in the role of Customer Services / Security / Ramp போன்ற பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

அப்ளை முறை

இந்த Indigo Airlines அமைப்பு குறிப்பிட்ட இணையதளம் மூலம் குறிப்பிட்ட வேலைவாய்ப்பு தகவல்களை இணையம் மூலம் பூர்த்தி செய்து, அதன் வாயிலாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். மிக முக்கியமாக அவர்கள் குறிப்பிட்ட சான்றிதழை சரியாக சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

பிற விவரம்

இந்த Indigo Airlines பதவிகளுக்கு கட்டாயம் அனுபவம் தேவைப்படுகின்றன. அதேபோல் உங்களை நேர்காணல் மூலமாக இந்த பதவிகளுக்கு தேர்வு செய்வார்கள். மேலும் இதற்கான முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை தெரிந்துகொண்டு அதன்படி சரியான முறையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Indigo Airlines Post Apply Link & Notification