இன்றைய க வரிசை சொற்கள் 2022 – தமிழ் எழுத்துக்களில் க என்ற வரிசை முதல்கட்டமாக தொடங்கும். இந்த க வரிசையில் பல்வேறுவிதமான வார்த்தைகள் அடங்கியுள்ளன. அப்படிப்பட்ட க வரிசையின் அடிப்படையில் உள்ள பல்வேறு விதமான வார்த்தைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள க பக்கத்தின் மூலமாக நீங்கள் க மூலம் தொடங்கும் வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலமாக ஆரம்பகட்ட பள்ளி படிப்புகள் படிக்கும் சிறிய மாணவர்களுக்கும் அல்லது க வரிசையில் புதிதாக வார்த்தைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கொடுக்கப்பட்ட க வார்த்தைகளை தவிர, ஏராளமான வார்த்தைகள் இன்னும் ஏராளமாக உள்ளது. அதனை அவ்வப்போது இந்த பக்கத்தில் தெரிவிப்போம். முதற்கட்டமாக பல்வேறுவிதமான க வரிசையில் தொடங்கும் வார்த்தைகளை கீழே உங்களுக்காக தெரிவித்துள்ளோம். இதனை முழுமையாக தெரிந்து கொண்டு உங்களுக்கு தேவையான இடங்களில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
புத்தம் புதிய க வரிசை சொற்கள் விவரம் ( Ka Varisai Words In Tamil 2022 )
க வார்த்தையில் தொடங்கும் சொற்கள் 2022
கதவு | கம்பி |
கத்தரிக்கோல் | கவிதை |
கண்டுபிடி | கரடி |
கழுத்து | கருடன் |
கழுதை | கடிகாரம் |
கரும்பு | கண்மணி |
கடமை | கண்ணியம் |
கட்டுப்பாடு | கட்டில் |
கடிதம் | கழுகு |
கழுதை | கழுதை |
New Ka Varisai Words In Tamil 2022 List
கனிகள் | கற்ற கல்வி |
கட்சி | கங்காரு |
கயல் | கடைசி |
கட்டுரை | கருவிகள் |
கணவன் | கற்பகம் |
கம்பளிப்பூச்சி | கஞ்சம் |
கட்டணம் | கடைசி |
கருத்து | கல்லு |
கவனம் | கடிவாளம் |
கயிறு | கழித்தல் |
கற்றவன் | கண்ணாடி |
கல்யாணம் | கர்ப்பம் |
க வார்த்தையில் தொடங்கும் பிற சொற்கள் 2022
கஷ்டம் | கண்ணடித்தல் |
கடை தேடுதல் | கண் பார்த்தல் |
கடைக்கோடி | கயிறு திரித்தல் |
கட்டிப் போடுதல் | கழுதை பிறவி |
களவு | கழுத்து |
கழிசடை | கண்ணாம்பூச்சி |
கரம்பு | கத்தரிப்பூ |
கங்கனம் | கட்டிக்கொள்ள |
களை எடுத்தல் | கயிறு இழுத்தல் |
கடைக்கண் | கருவேப்பிலை |
Other Ka Varisai Words In Tamil 2022 List
கசக்கிப்பிழிதல் | கண்மூடி |
கருணை | கண்ணடித்தல் |
கண்ணோடு | கடித்தல் |
கதம்பம் | கரைதல் |
கதைகள் | கர்வம் |
கலை | கவி |
கல் | கனகசபை |
கட்டுப்படுதல் | கணக்கு |
கசப்பு | கனரக வண்டி |
இதுவரை க என்ற வரிசை சொல்லைப் பற்றி இங்கே பார்த்தோம். க என்ற வரிசைகளின் மூலமாக பல்வேறு விதமான க தகவல்களை இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதன்படி இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்ட அதிலுள்ள பயன்களை தெரிந்து கொண்டு அனைவரும் பயனடைய வேண்டும். மேலும் இது தவிர பல்வேறு விதமான தமிழ் எழுத்து வரிசை சொற்கள் நமது இணையத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.