இன்றைய கா வரிசை சொற்கள் 2022 – தமிழ் எழுத்துக்களில் கா என்ற சொல் க என்ற சொல்லின் மூலமாக உருவானதாகும். இந்த கா என்ற எழுத்தின் மூலமாக அமைந்துள்ள பல்வேறு விதமான கா சொற்களை இந்த பக்கத்தில் காண உள்ளோம். கா என்ற எழுத்து மூலமாக பல்வேறு துறை சார்ந்த பெயர்கள் அமைந்துள்ளன. மற்றும் பல்வேறு விலங்குகள், பல்வேறு வீட்டு பொருட்கள் மற்றும் அன்றாட நிகழ்வில் காணும் பொருட்கள் போன்றவற்றில் இந்த கா என்ற சொல் அதிகம் உள்ளது. அதன்படி இந்த பக்கத்தில் பல்வேறு விதமான கா என்ற எழுத்தின் மூலம் அமையும் சொற்களை பார்க்க உள்ளோம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த கா சொற்களை தவிர மேலும் பல்வேறு விதமான சொற்கள் நீங்கள் இணையம் மூலமாகவோ அல்லது தமிழ் புத்தகங்கள் வடிவமாகவும் தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலன வார்தைகள் இந்த பக்கத்தில் நாங்கள் கொடுத்துள்ளோம். இதுதவிர மேலும் பல்வேறு கா வார்த்தைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள கா என்ற வார்த்தைக்கான முழு தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்டு பயன்படுத்தவும்.

புதிய கா வரிசை சொற்கள் விவரம் ( kaa Varisai Words In Tamil 2022 )
கா வரிசையில் தொடர்க்கும் சில சொற்கள் 2022
| காவலர் | காட்டுப் பூனை |
| காங்கேயம் | காளான் |
| காலி இடம் | காஞ்சிபுரம் |
| கலாச்சாரம் | காவல் நிலையம் |
| காவற்படை | கானல் |
| காகம் | காவிரி |
| கால் | கால்வாய் |
| காகிதம் | காய்தல் |
| காணொளி | காரியம் |
| காணிக்கை | கால்நடை |
Puthiya kaa Varisai Words In Tamil Details List 2022
| காப்பாற்றல் | காணவில்லை |
| காலநிலை | காவியம் |
| காப்பி | காய்கறிகள் |
| காட்டுத்தீ | கார் |
| காளான் | காண்டாமிருகம் |
| காலை | காய்ச்சல் |
| காரம் | காந்தம் |
| காடை | காட்சி |
| காற்று | காது |
| காப்பு | காதல் |
இங்கே இதுவரை கா என்ற வரிசையில் மூலமாக வெளியான பல்வேறுவிதமான சொற்களை மேலே பார்த்தோம். மேலே குறிப்பிட்ட கா என்ற வரிசையில் சொற்களை நீங்க அனைவரும் உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகித்துக்கொள்ளலாம். பெரும்பாலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்த கா வரிசையில் அமைந்துள்ள சொற்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதேபோல் இன்னும் பல்வேறு விதமான தமிழ் எழுத்துக்களுக்கான வரிசை சொற்கள் நமது இணையத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.