12th படித்தவருக்கு நேரடி முறை மூலம் கள்ளக்குறிச்சி ரேஷன் கடையில் வேலை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ரேஷன் கடைகளில் வெளியிடப்பட்ட புத்தம் புதிய ரேஷன் கடை வேலைகள்  அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ரேஷன் கடை வேலைகளுக்கு கள்ளக்குறிச்சி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. மேலும் நல்ல சம்பளத்தில் நல்ல பதவிகள் மாதம் தோறும் அல்லது வருடம் தோறும் கள்ளக்குறிச்சி மாவட்ட ரேஷன் கடைகள் மூலமாக இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி ரேஷன் கடை வேலைவாய்ப்பு

புத்தம் புதிய கள்ளக்குறிச்சி ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022

Kallakurichi Ration Shop Recruitment New Details 2022

அமைப்பு: தமிழ்நாடு ரேஷன் கடை அமைப்பு
வகை: தமிழக ரேஷன் கடை வேலைகள்
இடம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர் பதவி
காலியிடம்: 116 – காலியிடம் கள்ளக்குறிச்சி முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 6,250 – 29,000 மாதம்
கல்வி தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைத்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்
அப்ளை முறை: இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க 
கட்டணம்:
  • விற்பனையாளர் / விற்பனையாளர் – ரூ.150/-
  • SC/ SCA / ST  /PwD  கட்டணம் இல்லை.
நபர்கள்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  Kallakurichi Ration Kadai Velai Apply

கள்ளக்குறிச்சி ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ரேஷன் கடை வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் முதலில் மேலே குறிப்பிட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு https://drbchn.in/ என்ற இணையத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவம் இருக்கும்.

அதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு இணையவழி விண்ணப்பத்தை சரியாக தெரிந்து கொண்டு, அதனை சரியாக அங்கேயே பூர்த்தி செய்துகொண்டு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான கள்ளக்குறிச்சி மாவட்ட ரேஷன் கடை வேலைகளை  பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இதற்கான முழு தகவல்களை அங்கெ கொடுக்கப்பட்டுள்ளது.