10th, 12th படித்தவருக்கு ரூ.29,000/- மாத சம்பளத்தில் காஞ்சிபுர ரேஷன் கடையில் வேலை அறிவிப்பு

புதிய காஞ்சிபுரம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – காஞ்சிபுரம் மாவட்டத்தில் அந்தந்த நகரங்கள் மற்றும் அந்தந்த கிராமங்கள் வாரியாக பல்வேறு விதமான ரேஷன் கடைகள் அமைந்துள்ளன. அங்கு அமைந்துள்ள காஞ்சிபுரம் ரேஷன் கடையில் வேலை செய்ய தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்களுக்கு இந்த வருடத்திற்கான காஞ்சிபுரம் மாவட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நல்ல சம்பளம் இதற்கு வழங்கப்படும். மேலும் இதற்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.

காஞ்சிபுரம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு

புத்தம் புதிய காஞ்சிபுரம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022

Kanchipuram Ration Shop Recruitment Details 2022

அமைப்பு: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
வகை: ரேஷன் கடை வேலைகள்
இடம்: காஞ்சிபுரம் மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர் பதவி
  • பாக்கர்  பதவி
காலியிடம்: 274 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 6,250 – 29,000/- வரை மாத மாதம் வழங்கப்படும்
கல்வி தகுதி: பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயது வரை அப்ளை செய்யலாம்
அப்ளை முறை: இணையம் மூலம் விண்ணப்பிக்க 
கட்டணம்:
  • விற்பனையாளர் / விற்பனையாளர் – ரூ.150/-
  • SC/ SCA / ST  /PwD  கட்டணம் இல்லை.
நபர்கள்: காஞ்சிபுரம் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  kanchipuram Ration Kadai Velai Apply

காஞ்சிபுரம் ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தை சுற்றி அமைந்துள்ள ரேஷன் கடைகளில் வெளியான வேலைவாய்ப்பு தகவல்களை முதலில் மேலே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பதை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு இதனை தொடரவும். பிறகு https://drbchn.in/ என்ற இணையத்துக்கு செல்லவும். இங்கே வந்த பிறகு அனைத்து மாவட்ட ரேஷன் கடை வேலைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.

அதன்படி காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட ரேஷன் கடை வேலைவாய்ப்பு இணைய வழி விண்ணப்பத்தை தேர்வு செய்யவும். தேர்வு செய்து பிறகு அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை படி இணையம் மூலமாக சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். விண்ணப்பித்த பிறகு இந்த தமிழ்நாடு ரேஷன் கடை அமைப்பு குறிப்பிடும் தேதியில் உங்களுக்கான வேலை வாய்ப்பின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். அதற்கான முழு தகவல் அனைத்தும் அந்த இணையத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.