தமிழ்நாடு ஆண்கள், பெண்களுக்கு கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை வேலை அறிவிப்பு

கரூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022 – கரூர் ரேஷன் கடைகள் மூலமாக விற்பனையாளர், கணக்காளர், உதவியாளர், கிளெர்க் போன்ற புத்தம் புதிய வேலைவாய்ப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சமாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. அதற்குமேல் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 45 வயது வரை இந்த வேலைக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த வகுப்பினருக்கு ஏற்றது போல் வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்திற்கும் இங்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் ரேஷன் கடை வேலை சம்பளம், விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நபருக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கரூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு

புத்தம் புதிய கரூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு தகவல் 2022

Karur Ration Shop Recruitment Latest Details 2022

அமைப்பு: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்
வகை: தமிழக ரேஷன் கடை வேலை
இடம்: கரூர் மாவட்டம் ( தமிழ்நாடு )
பதவி:
  • விற்பனையாளர் பதவி
  • பாக்கர் பதவி
காலியிடம்: 90 – காலியிடம் மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது
சம்பளம்: ரூ. 6,250 – 29,000/-  மாதம் தோறும் கொடுக்கப்படும்
கல்வி தகுதி:  பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 50 வயது வரை விண்ணப்பிக்கலாம்
அப்ளை முறை: இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க
கட்டணம்:
  • விற்பனையாளர் – ரூ.150/-
  • Packer – ரூ.100/-
  • SC/ SCA / ST  /PwD  கட்டணம் இல்லை.
நபர்கள்: கரூர் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள்
தொடக்க தேதி: 13-10-2022
கடைசி தேதி: 14-11-2022
தேர்வு முறை:
  • சோர்ட் லிஸ்ட்
  • நேர்முக தேர்வு
இணையம்: https://drbchn.in/
முழு அறிவிப்பு:  Karur Ration Kadai Velai Apply

கரூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2022 பதவிக்கு எப்படி அப்ளை செய்வது?

கரூர் மற்றும் கரூர் மாவட்டத்தை சுற்றி அமைந்துள்ள ரேஷன் கடை மூலமாக அறிவிக்கப்பட்ட புதிய வேலைகள் அனைத்தும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்களின் படி சரியாக தெரிந்து கொண்ட பிறகு அங்கே விண்ணப்பிக்கவும். கரூர் மாவட்ட ரேஷன் கடை வேலைகளுக்கு குறிப்பிட்ட நபருக்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது. மேலும் அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையின்படி தெளிவான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளுங்கள்.