Kerala Lottery Result Today Live 23.01.2023 – கேரளா மாநிலத்தில் கேரள அரசால் நடத்தப்பட்டு வரும் லாட்டரி சீட்டின் இன்றைய ரிசல்ட்டுகள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில லாட்டரி ரிசல்ட் மாலை 3 மணி அளவில் தினம் தோறும் வெளியாகி, அதற்கான Winning Number List அனைத்தும் பல்வேறு இணைய பக்கங்கள் மூலமாக தெரிவிக்கப்படும். அதன்படி இங்கே புத்தம் புதிய இன்றைய Kerala Lottery Today Result உங்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தினம்தோறும் ஒவ்வொரு லாட்டரி சீட்டின் பெயரில் ஆயிரக்கணக்கான லாட்டரி சீட்டுகள் வெளியாகும். அதன்படி Karunya Plus, Sthree Sakthi, Akshaya, Win Win, Karunya, Fifty Fifty போன்ற லாட்டரி சீட்டுகள் கேரளா மாநிலத்தில் இயங்கிவரும் லாட்டரி சீட்டின் பெயர்களாகும். இது தினந்தோறும் ஒவ்வொரு லாட்டரி சீட்டின் பெயரில் ஆயிரக்கணக்கான கேரளா லாட்டரிகள் வெளியாகும்.
New Kerala Lottery Result Today Live 23.01.2023 Winning List
இங்கே கொடுக்கப்பட்ட கேரளா லாட்டரி ரிசல்ட் கள் அனைத்தும் கேரள மாநில லாட்டரி அமைப்பின் மூலமாக குறிப்பிடப்பட்ட அதிகாரப்பூர்வ ரிசல்ட்டுகள் ஆகும். தினந்தோறும் மூன்று மணி அளவில் இருந்து இந்த பக்கத்தில் Kerala Lottery Today Result அனைத்தும் உங்களுக்காகக் கொடுக்கப்படும். அதனை முழுமையாக தெரிந்து கொண்டு உங்களுக்கான பரிசு தொகையை அறிந்து கொள்ளவும்.
கேரளா மாநிலத்தில் மட்டுமே சிறிய தொகையில் லாட்டரி சீட்டுகளை எடுத்து, லட்சக்கணக்கான பரிசுகள் உள்ளன. இந்த லாட்டரி டிக்கெட்டுகளை இந்தியா முழுக்க யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் அதனை கேரளா மாநிலத்தில் உள்ள லாட்டரி கடைகள் மூலமாகவே உங்களுக்கான பரிசு தொகை இருந்தால் பெற முடியும்.