புதிய கி வரிசை சொற்கள் 2022 – தமிழ் எழுத்துக்களில் உள்ள கி என்ற எழுத்தில் மூலமாக இந்த பக்கத்தில் கி எழுத்தின் வார்த்தைகளை தெரிந்துகொள்ள உள்ளோம். இந்த கி எழுத்து கா என்ற உறவின் மூலமாக பிறந்ததாகும். இந்த கி எழுத்தில் பல்வேறுவிதமான வார்த்தைகள் அமைந்துள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள கி எழுத்துக்கள் அனைத்தும் பள்ளி மாணவர்களுக்கும், தமிழை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் தமிழ் பற்றுள்ள நபர்களுக்கும் மிக பயனுள்ளதாக அமையும்.
பல்வேறு விதமான வார்த்தைகள் கி எழுத்தின் மூலமாக தொடங்குகின்றன. கி எழுத்துக்கள் அதிக எண்ணிக்கையில் முதலிலும், இடையிலும் இடம்பெற்றுள்ளது. கடைசியில் முடியும் கி வார்த்தைகள் குறைவாக இருந்தாலும். முதலில் தொடங்கும் கி வார்த்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. நாம் இந்த பக்கத்தில் மூலமாக கி தொடங்கும் அனைத்து வார்த்தைகளையும் தெரிந்து கொள்ள உள்ளோம். இங்கே கொடுக்கப்படும் கி வார்த்தைகளை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
புத்தம் புதிய கி வரிசை சொற்கள் விவரம் 2022
Various Ki Varisai Words In Tamil 2022
கிடங்கு | கிடாரி |
கிடா | கிழக்கு |
கிணறு | கிருஷ்டம் |
கிரகநிலை | கிறுகிறிப்பு |
கிளவி | கிரீடம் |
கிளிப்பூச்சி | கிராம்பு |
கிண்டல் | கிராடம் |
கில்லி | கிரமம் |
கிழிவு | கிடுபிடி |
கிழித்தல் | கிடத்தல் |
மேலே கொடுக்கப்பட்ட கி வார்த்தைகளை முழுமையாக நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கி என்ற வார்த்தையினை பற்றிய தெளிவான புரிதலை நீங்கள் பெற்ற பிறகு, அதனடிப்படையில் பல்வேறு தகவல்களை நமது இணையம் மூலமாக சேகரித்துக் கொள்ளுங்கள். கி வார்த்தைகள் தவிர மேலும் பல்வேறு வார்த்தைகள் நமது இணையத்தில் உங்களுக்காக உள்ளது. இதை அனைத்தும் தெரிந்துகொண்டு தமிழ் எழுத்தில் உங்களுக்கான அனுபவத்தை சரியாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.