Various Opening In Bank Of Baroda Careers 2022 – Bank Of Baroda வங்கியில் உள்ள Baroda Bank பதவிகள் அனைத்தும் கீழே இந்தியா முழுக்க அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. Bank Of Baroda வேலைக்கு தகுதி ஆனவர்கள் கீழே உள்ள Baroda Job vacancy தகவலை பார்த்த பின்பு சரியாக விண்ணப்பிக்கவும். இந்தியா முழுக்க உள்ள Baroda Bank பதவிகள் அனைத்தும் கீழே முழுமையாக அனைவருக்கும் ஏற்பா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Baroda Bank Job Vacancy 2022 வேலைக்கான முழு தகவல் மற்றும் All Baroda Bank Official Notification கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Various Jobs Vacancy In Bank Of Baroda Careers 2022
Bank Of Baroda Bank Latest Vacancy 2022
அமைப்பு: | Bank Of Baroda |
வகை: | Bank Jobs |
இடம்: | All India |
பதவி: |
|
காலியிடம்: | 346- Vacancy |
சம்பளம்: | Rs. 25,000+ Per Month |
கல்வி தகுதி: | Degree / Graduation / MBA / Related |
வயது வரம்பு: | A Minimum Of 24 Year And A Maximum Of 50 Year Upto |
அப்ளை முறை: | Online Application |
கட்டணம்: |
|
நபர்கள்: | Tamil Nadu Male & Female |
தொடக்க தேதி: | 30-09-2022 |
கடைசி தேதி: | 20-10-2022 |
தேர்வு முறை: |
|
இணையம்: | bankofbaroda.in |
அப்ளை லிங்க்: | Apply Online |
முழு அறிவிப்பு: | Official Notification |
Bank Of Baroda வங்கியில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?
Manager, Assistant Manager, Vice President, Research Associate, Agriculture Marketing Officer, Branch Receivables Manager, Credit Officer, Relationship Manager, Head, Product Head, Marketing Officer, Advisor Post போன்ற பதவிகள் BOB வங்கியில் அதிகம் எதிர்பார்க்கலாம்.
Bank Of Baroda வங்கி வேலை அரசு வேலையா?
பேங்க் ஆப் பரோட வங்கி ஒரு பொது துறை வங்கியாகும். இது இந்தியா அரசின் கீழ் இயங்கி வரும் Govt வங்கியாகும். பேங்க் ஆப் பரோட ஒரு மத்திய அரசு வங்கி என்பதால் இதன் கீழ் வெளியாகும் பதவிகள் அனைத்தும் இந்தியா அரசின் வங்கி வேலையாகும்.
Bank Of Baroda Careers பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் https://www.bankofbaroda.in/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு Career என்ற பக்கம் இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள், உள்ளே சென்றால் BOB வங்கியின் புத்தம் புதிய பதவிகள் அனைத்தும் இருக்கும். அதன் மூலம் அங்கு Sign In செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.