Latest TN Govt Bharathiar University Recruitment 2022
- கோவையின் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து வித பதவிகள் அனைத்தும் இங்கே முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு இன்று மாநில அளவில் 44வது இடத்தில் இந்தியாவில் திகழ்கிறது.
- பாரதியார் பல்கலைக்கழத்தில் உள்ள தொலைதூர கல்வி மற்றும் நேரடி கல்வி முறைகள் மூலம் பல மாணவர்கள் படிக்கின்றார்கள்.
- பாரதியார் பல்கலைக்கழக பதவிக்கு தகுதி உள்ள நபர்கள் https://b-u.ac.in – என்ற இணையம் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
Tamil Nadu Bharathiar University Recruitment 2022
Bharathiar University Latest Vacancy 2022
Announcer: | Bharathiar University Department |
Job Type: | யூனிவர்சிட்டி வேலைகள் |
Job Location: | Coimbatore |
Job Name: |
|
Vacancy: | 05 – Vacancy |
Monthly Salary: | Rs. 10,000 – 40,000/- |
Qualification: | BE / ME / Ph.D / Bachelor Degree / 12th / Related Degree |
Age Limit: | See To Notification |
Age Relaxation: | Also Provided |
Apply Mode: | Offline ( By Postal ) |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | Tamil Nadu Male & Female |
Job Experience: | அனுபவம் இருந்தால் நல்லது |
Job Valid: | Deputation Based Work |
Start Date: | 18-08-2022 |
Close Date: | 30-08-2022 |
Selection Method: |
|
Notification & Application: | Bharathiar Post Notification & Application |
மேலே உள்ள Technical Officer,Technical Assistant, Programmer, Lab Assistant Post Bharathiar University Recruitment 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்க.
Outdated Bharathiar University Job Vacancy 2022
Bharathiar University Latest Vacancy 2022
Announcer: | Bharathiar University |
Job Type: | TN Govt Jobs |
Job Location: | Coimbatore |
Job Name: |
|
Vacancy: | 03 – Vacancy |
Monthly Salary: | Rs. 13,000 – 15,000/- |
Qualification: | M.Sc In Zoology |
Age Limit: | 30 – Year Upto |
Apply Mode: | Offline / Email |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | Male & Female |
Job Experience: | அனுபவம் இருந்தால் நல்லது |
Start Date: | 28-07-2022 |
Close Date: | 16-08-2022 |
Selection Method: |
|
Notification Link: | Application Closed |
மேலே உள்ள Junior Research Fellow, Project Associate Bharathiar University Recruitment 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்க.
Bharathiar University Latest Vacancy 2022
Announcer: | Tamil Nadu Bharathiar University |
Job Type: | University Jobs |
Job Location: | Coimbatore |
Job Name: | Project Associate Post |
Vacancy: | Various |
Monthly Salary: | Rs. 31,000/- |
Qualification: | M.Sc / Related Degree |
Age Limit: | See To Notification |
Apply Mode: | Offline ( By Postal ) |
Exam Fees: | No Application Fee |
Who Can Apply: | Male & Female |
Job Experience: | அனுபவம் இருந்தால் நல்லது |
Job Valid: | Deputation Based Work |
Start Date: | 11-07-2022 |
Close Date: | 26-07-2022 |
Selection Method: | Interview Only |
Where To Apply: | Official Notification இல் குறிப்பிட்ட தகவல் முகவரிக்கு விண்ணப்பிக்க |
Notification & Application: | Application Closed |
மேலே உள்ள Coimbatore Project Associate Post Bharathiar University Recruitment 2022 தகவலை பார்த்த பின்பு விண்ணப்பிக்க.
Tamil Nadu Bharathiar University Other FAQ
Q1. Bharathiar University அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?
Assistant, Professor, Junior Research Fellow, Project Assistant, Project Fellow, Technical Assistant, Placement Officer, Research Assistant, Lecturer, Assistant Professor, Etc மற்றும் பல்வேறு பதவிகள் Bharathiar University அமைப்பில் இருந்து அதிகம் எதிர்பார்க்கலாம்.
Q2. Bharathiar University பற்றிய மேலும் சில தகவல்கள்?
தமிழ்நாடு கோயம்பத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் சிறந்த பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது, இந்த பல்கலைக்கழகம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க பெயர் பெற்றது. Bharathiar University இல் நேரடி பட்ட படிப்பு மற்றும் தொலைதூர பட்ட படிப்புகள் உள்ளன.
Q3. Bharathiar University வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
பாரதியார் பல்கலைக்கழக வேலைக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் முதலில் https://b-u.ac.in/என்ற இணையத்திற்கு வரவும். பிறகு அங்கு Career என்ற பக்கம் இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே வாருங்கள். உள்ளே வந்தால் பாரதியார் பல்கலைக்களத்தின் பல்வேறு பதவிகள் இருக்கும். அதனை கிளிக் செய்து இணையம் அல்லது குறிப்பிட்ட தபால் முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.