2022 Latest Canara Bank Job Vacancy Across India | Apply At canarabank.com

All Over India Canara Bank Job Vacancy 2022

  • இந்தியாவின் மூன்றாவது பெரிய தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கியின் பதவிகள் அனைத்தும் கீழே சொல்லப்பட்டுள்ளது.
  • கனரா வங்கியின் தலைமையிடம் பெங்களூரில் அமைந்துள்ளது. இது மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்தியா வங்கி ஆகும்.
  • Canara Bank பதவிக்கு இந்தியா முழுக்க விண்ணப்பிக்கலாம். கீழே இந்தியா முழுக்க உள்ள கனரா வாங்கி பதவிகள் உள்ளது.
  • Canara வங்கி சார்ந்த மேலும் சில தகவல்களை அறிந்து கொள்ள https://canarabank.com என்ற இணையத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

canara bank job vacancy

Today Canara Bank Job Vacancy Details 2022

Canara Bank Latest Vacancy 2022

Announcer: Canara Bank Department 
Job Type: Bank Jobs
Job Location: Bengaluru
Job Name: Manging Trustee Post 
Vacancy: 01 – Vacancy 
Monthly Salary: Rs. 60,000/-
Qualification: Retired Canara Bank Candidate 
Age Limit: Maximum 62 Year Upto 
Apply Mode: Offline ( By Postal )
Exam Fees: No Application Fee 
Who Can Apply: Male & Female 
Job Experience: துறை சார்ந்த அனுபவம் கட்டாயம் தேவை
Job Valid: Contract Based 
Start Date: 08-07-2022
Close Date: 23-07-2022
Selection Method:
  • Written Test 
  • Personal Interview 
Where To Apply: குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க
Notification & Application: Notification & Application

மேலே கொடுக்கப்பட்ட Manging Trustee Post Canara Bank Job Vacancy 2022 அறிவிப்பை சரியாக தெரிந்து கொண்டு இங்கே விண்ணப்பிக்க.



Canara Bank Other FAQ

Q1. Canara வங்கியில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Managing Trustee, Financial Advisor, Probationary Clerk, Specialist Officer, Probationary Officer, Trainee போன்ற பதவிகள் கனரா வங்கியில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.


Q2. கனரா வங்கி எப்படி அமைக்கப்பட்டது?

1906 ஆம் ஆண்டு மங்களூரில் அம்மேம்பாள் சுப்பா ராவ் பாயால் நபரால் இந்த கனரா வங்கி இந்தியாவில் உருவாக்கப்படட்டது. இந்த வங்கி இந்தியாவில் மட்டும் இல்லாமல் ண்டன், ஹாங்காங், துபாய் மற்றும் நியூயார்க் போன்ற நாடுகளிலும் தங்கில் அலுவலகத்தை வைத்துள்ளது.


Q3. Canara Bank வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

கனரா வாங்கி பதவிக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் முதலில் https://canarabank.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள். பிறகு அங்கு Career என்ற பக்கம் இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றால் அங்கே புத்தம் புதிய கனரா பதவிகள் அங்கு இருக்கும். அங்கெ கனரா பதவிகளை கிளிக் செய்து அப்ளை செய்து கொள்க.