2022 இன்றைய கனரா வங்கி வேலைவாய்ப்பு தகவல்கள் இங்கே

கனரா வங்கி வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் 2022

  • Canara Bank ஒரு மத்திய அரசு வங்கியாகும். இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் தங்களின் சேவையை செய்கிறது.
  • இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள Canara Bank பதவிகள் அனைத்தும் இங்கே சொல்லப்பட்டுள்ளது.
  • Canara Bank பதவிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கவும்.
  • மேலும் கனரா வங்கி சம்மந்தப்பட்ட மற்றும் பிற தகவல்கள் அறிய canarabank.com என்ற இணையத்திற்கு சரியாக செல்லவும்.

கனரா வங்கி வேலைவாய்ப்பு

அனைத்திந்திய கனரா வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் 2022

கனரா வங்கி வேலை பற்றிய விவரம் 2022

Department: Canara Bank 
Job Type: Bank Jobs
Job Location: All Over India 
Post Name: Junior Officer Post 
Vacancy: Various Vacancy 
Monthly Salary:
Rs. 19,200/- Per Month 
Qualify: Under Graduate / Post Graduate / Any Graduate
Apply Mode: Online Mode
Start Date: As Soon 
Selection Mode: Interview
Notification & Career Page: Canara Bank Career Page
Expired Notification: Canara Bank Exp Notification

கனரா வங்கி புதிய வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட தகவலை முழுமையாக அறிந்த பிறகு விண்ணப்பிக்க



Canara Bank Velaivaippu Other FAQ

Q1. கனரா வங்கியில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

சேவை கூட்டாளர், நிர்வாக அதிகாரி, அதிகாரி, ப்ரோபேஷனரி அதிகாரி, எழுத்தர், சிறப்பு பணியாளர்கள், பாதுகாப்பு காவலர், அலுவலக உதவியாளர், பயிற்சியாளர், சிறப்பு அதிகாரி போன்ற பதவிகள் இந்த கனரா வங்கியில் இருந்து இந்தியா முழுக்க எதிர்பார்க்கலாம்.


Q2. கனரா கனரா வங்கியில் எளிமையாக வேலை கிடைக்குமா?

கனரா வங்கியின் பெரும்பாலான பதவிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் உங்களை தேர்வு செய்வார்கள். அதேபோல் தற்காலிக, பயிற்சி வேலைகள் மற்றும் சிறிய பதவிகளுக்கு நேர்முக தேர்வு மட்டுமே இருக்கும். அதன் மூலம் கனரா வங்கி வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.


Q3. கனரா வங்கி வேலைக்கு எப்படி அப்ளை செய்வது?

கனரா வங்கியில் வேலை செய்ய விருப்பம் உள்ள நபர்கள் முதலில் https://canarabank.com என்ற இணையத்திற்கு செல்லவும். பிறகு அங்குள்ள வேலைவாய்ப்பு பக்கம் மூலம் புதிதாக வந்துள்ள கனரா வங்கி பதவிகளை அங்கெ தெளிவாக பார்க்கவும். பார்த்த பிறகு கனரா வங்கி இணையத்தில் Login In செய்து அனைத்திந்திய கனரா வங்கி பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.