Tamil Nadu Chennai Metro Rail Recruitment 2022

Chennai Metro Rail Recruitment Vacancy Details 2022

  • Chennai Metro Rail Limited என்பது இந்தியாவின் தமிழ்நாடு, சென்னை நகரத்திற்கு சேவை செய்யும் ஒரு விரைவான ரயில் போக்குவரத்து அமைப்பாகும், CMRL அமைப்பில் உள்ள அனைத்து வித காலியிடம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Manager, Assistant Manager, Director, Trainee, Executive, Deputy General Manager, Maintainer, Clerk, Assistant, Guard, Logo Pilot, Etc Cmrl Post போன்ற பதவிகள் சென்னை மெட்ரோ அமைப்பில் இருந்து அதிகப்படியாக எதிர்பார்க்கலாம்.
  • டெல்லி மெட்ரோ, ஹைதராபாத் மெட்ரோ மற்றும் நம்ம மெட்ரோ ஆகியவற்றுக்குப் பிறகு இந்தியாவின் நான்காவது நீளமான மெட்ரோ அமைப்பு சென்னை மெட்ரோ ஆகும். 2015 இல் இந்த Chennai Metro அமைப்பின் சேவையைத் தொடங்கியது.
  • Chennai Metro Rail Limited வேலைகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் https://chennaimetrorail.org/ என்ற இணைய முகவரி அல்லது குறிப்பிட்ட மின் அஞ்சல் முகவரி மூலம் தமிழ்நாடு முழுக்க விண்ணப்பிக்கலாம், Trainee, Deputation Job, Temporary Jobs, Permanent CMRL Jobs போன்ற பதவிகள் Chennai Metro அமைப்பில் உள்ளது.

Chennai metro jobs details

TN Chennai Metro Rail Recruitment New Vacancy 2022

General Manager & Other Post Vacancy 2022

Announcer: Chennai Metro Rail Limited – CMRL
Job Type:  Railway Jobs
Job Location:  Chennai, Tamil Nadu
Job Name:
  • General Manager
  • Deputy General Manager
  • Manager Post
Vacancy: Various
Monthly Salary: Rs. 60,000+
Qualification: BE / B.Tech In ECE, EEE Department
Age Limit: 55 – வயது வரை விண்ணப்பிக்கலாம்
Age Relaxation: வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது
Apply Mode: குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க
Exam Fees: தேர்வு கட்டணம் கிடையாது
Who Can Apply: ஆண்கள் மற்றும் பெண்கள்
Job Experience: அனுபவம் இருந்தால் நல்லது
Job Valid: Deputation Based Work
Start Date: 18-03-2022
Close Date: 17-06-2022
Selection Method: Interview Only
Notification & Application Form: GM & Other Post Apply Details 

மேலே குறிப்பிட்ட Chennai General Manager, Deputy General Manager, Manager Chennai Metro Rail Recruitment 2022 போஸ்டை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.



Govt Jobs Today Govt Jobs
Private Jobs Today Private Jobs