2022 Latest Coal India Recruitment Vacancy | Apply At www.coalindia.in

Various Coal India Recruitment Details 2022

  • இந்தியாவுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க மற்றும் நிலக்கரி சுத்திகரிப்பு அமைப்பின் பதவிகள் முழுக்க கீழே உள்ளது.
  • Coal India அமைப்பு மத்திய அரசு அமைப்பாகும், இதன் மூலம் இந்தியா முழுவதும் தற்காலிக, நிரந்திர பதவிக்கு விண்ணப்பிக்க.
  • Coal India அமைப்பு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது, இது மிகப்பெரிய நிலக்கரி அமைப்பாகும்.
  • Coal India நிறுவன பதவிக்கான முழு விவரம் கீழே உள்ளது. மேலும் அறிய https://www.coalindia.in என்ற அவர்களின் இணையத்திற்கு செல்லவும்.

coal india latest recruitment

All Over India Coal India Recruitment 2022

Coal India Limited Various Vacancy 2022

Announcer: Coal India Limited 
Job Type: Central Govt Jobs
Job Location: All Over India 
Job Name: Management Trainee Post 
Vacancy: 1050 – Vacancy 
Monthly Salary: Rs. 50,000 – 1,60,000/-
Qualification: B.Sc / BE / B.Tech / MCA / Related Degree
Age Limit: 30 – வயது வரை விண்ணப்பிக்கலாம் 
Age Relaxation: Also Provided 
Apply Mode: Online 
Exam Fees:
  • Gen / OBC / EWS – Rs. 1180/-
  • SC / ST / PWD / ESM – No Fee 
Who Can Apply: All Over India Male & Female 
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Start Date: 23-06-2022
Close Date: 22-07-2022
Selection Method:
  • Gate – 2022 
  • Document Verification
  • Medical Examination
  • Interview
Where To Apply: www.coalindia.in – என்ற முகவரியில் விண்ணப்பிக்க 
Apply Link: CIL Post Apply Online
Official Notification: CIL Trainee Post Notification

மேலே அறிவித்த Management Trainee Post Coal India Recruitment 2022 தகவலை தெளிவாக தெரிந்த பிறகு இங்கே விண்ணப்பிக்க.



Coal India Limited Other FAQ

Q1. Coal India அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Management Trainee, Chief Manager, General Manager, Media Consultant, Advisor, Fitter, Operator, Accounts Executive, Apprentice போன்ற பதவிகள் Coal India அமைப்பில் இருந்து இங்கு எதிர்பார்க்கலாம்.


Q2. Coal India Limited அமைப்பில் யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது?

Diploma, ITI, BE, B.Tech போன்ற தொழில்கவ்வி படித்த இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு Coal India அமைப்பில் வாய்ப்பு அதிகம், இது தவிர Any Degree / 12th / 10th படித்த நபர்களும் CIL அமைப்பின் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


Q3. Coal India அமைப்பின் பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

Coal India பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் https://www.coalindia.in என்ற இணையத்திற்கு செல்லுங்கள், பிறகு அங்கு Recruitment என்ற பக்கம் இருக்கும். அந்த பக்கத்தில் புதிதாக வந்துள்ள Coal India பதவிகள் அனைத்தும் இருக்கும். அதன் மூலம் அங்கு New Register செய்து Coal India அமைப்பின் பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.