Latest IDFC Bank Openings 2022 – Apply Online

New IDFC Bank Openings 2022 Tamil 

  • Infastructure Development Finance Company என்ற இந்தியா IDFC  உள்ள அனைத்து போஸ்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
  • மும்பையை தலைமை இடமாக கொண்டுள்ள இந்த வங்கி இந்தியா முழுக்க 26,000+ மேல் பணியாளர்களை வைத்துள்ளது.
  • அவ்வப்போது Marketing Manager, Sales Manager, Executive,Talecaller, Other Post போன்ற பதவிகளை தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க வெளியிடுகின்றது.
  • IDFC வங்கி வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக www.idfcfirstbank அல்லது ekjx.fa.em2.oraclecloud.com என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

All India IDFC Bank Openings List Below 2022 

IDFC Bank Sales Manager Post 2022 

Announcer: IDFC First Bank 
Jobs Type: Private Bank Jobs 
Job Location: Mumbai 
Job Name: Sales Manager Post 
Vacancies: Various 
Monthly Salary: Rs. 20,000+
Qualification: UG / PG / Related Degree 
Age Limit: 40 – வயது வரை 
Age Relaxation: Also Provided 
Apply Mode: இணையம் மூலம் விண்ணப்பிக்க
Exam Fees: தேர்வு கட்டணம் இல்லை
Who can apply? ஆண்கள் மற்றும் பெண்கள்
Require Experience? துறைசார்ந்த அனுபவம் இருந்தால் நல்லது
Is this a permanent job? IDFC வங்கியின் நிரந்திர பதவி
Start Date: 15-02-2022
End Date: 22-02-2022
Selection Method: நேர்முக தேர்வு மட்டும்
Where To Apply? https://ekjx.fa.em2.oraclecloud.com/ – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 
Notification & Apply Link IDFC SM Post Apply 

மேலே தெரிவித்த Mumbai Sales Manager Post IDFC Bank Openings 2022 பதவியை பார்த்த பிறகு விண்ணப்பிக்க



All About IDFC Bank Openings FAQ:

1). IDFC வங்கி நல்ல வங்கியா?

HDFC, Axis, Federal Bank போன்ற வங்கிகளை ஒப்பிடும் போது இது வளர்ந்து வரும் வங்கியாகும், சமீப காலமாக வேலைவாய்ப்பு அறிவிப்புகளையும் நிறைய அறிவித்து வருகிறது.


2). IDFC வங்கி தனியார் வங்கிய அல்லது அரசு வங்கியா?

இது முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள தனியார் துறை வங்கியாகும், இதற்கு இணையத்தில் சில சலுகைகளும் உண்டு.


3). ஐடிவ்ஸி வங்கியின் அதிகார பூர்வ இணையம் எது?
  • Official Website : https://www.idfcfirstbank.com/
  • IDFC Job Posting Website : https://ekjx.fa.em2.oraclecloud.com/

4). ஐடிவ்ஸி வங்கி வேலைக்கு எப்படி தேர்வு செய்வார்கள்?

ஐடிவ்ஸி வங்கி அமைப்பின் பெரும்பான்மையாக பதவிகளுக்கு Short List, Interview முறைகள் மூலம் தேர்வு செய்வார்கள்.


5). IDFC வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
  • முதலில் என்ற https://ekjx.fa.em2.oraclecloud.com/ இணையத்திற்கு செல்லுங்கள்.
  • பிறகு அதில் உங்களுக்கு ஒரு Profile Creat செய்து உள்ளே செல்லுங்கள்
  • அங்கே Various IDFC வேலைக்கான விண்ணப்பம் இருக்கும்.
  • அதனை Click செய்து உள்ளே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.


Govt Jobs Today Govt Jobs 
Private Jobs Today Private Jobs