Latest Indian Army Job Vacancy 2022 Tamil | Apply @ Joinindianarmy.nic.in

All Over Indian Army Job Vacancy 2022 Details இந்த பக்கத்தில் இந்தியா ராணுவம் மற்றும் ராணுவ சார்ந்த அனைத்து மத்திய ராணுவ வேலைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. Indian Army அமைப்பில் பல துறைகளில் பல பதவிகள் உள்ளன, அனைத்து ராணுவ துறைசார்ந்த பதவிகளும் கீழே உள்ளது. 8th – Any Degree வரையிலான ராணுவ வேலைகளையும் இங்கே அனைவரும்  விண்ணப்புக்கு வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Indian Army Job Recruitment 2022 வேலைகளான முழு தகவல் மற்றும் Indian Army Notification கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Indian army jobs

Newly Announced Indian Army Jobs Vacancy 2022

Type: Indian Army & Other Army Department ( New )
Salary: Rs. 10,000 – 68,000+ Per Month 
Qualify: பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு
Candidate: Male & Female 
Official Details: Indian Army & Latest Govt Jobs

Army Public School Latest Vacancy 2022

Announcer: Army Public School No.2 Roorkee
Job Type: Central Govt Jobs
Location: Roorkee ( Uttarakhand ) 
Job Name:
  • Head Clerk
  • Lower Division Clerk
Vacancy: Various
Salary: Rs. 30,000+ Per Month
Qualify: Graduation Candidate To Apply
Age Limit: Maximum Of 60 Year
Apply Mode: Offline ( By Postal )
Exam Fees: No Application Fee
Candidate: Male & Female
Start Date: 12-10-2022
Close Date: 12-11-2022
Selection: Personal Interview
Application: Application Form
Notification: Notification PDF

இந்தியன் ராணுவ அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Soldier, Stenographer Grade, Draughtsman, Cook, Bootmaker, Tailor, MTS, Washerman, NCC, Technical Entry, Group C & D, Jac Entry போன்ற பதவிகள் இந்தியா ராணுவத்தில் இருந்து அதிகம் எதிர்பார்க்கலாம்.

இந்தியன் ராணுவத்தில் எட்டாம் வகுப்பு படித்த நபர்களுக்கு வேலை கிடைக்குமா?

இந்தியாவில் நடைப்பெறும் ராணுவ முகாம் மூலம் தகுதியான நபர்களை வருடம் தோறும் தேர்வு செய்கிறார்கள். அங்கு தேர்வு செய்யும் வேலைகளுக்கு பெரும்பாலும் எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும். மேலும் பல ராணுவ வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு போதும்.

Indian Army Job பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

https://joinindianarmy.nic.in என்ற இணையத்திற்கு முதலில் சென்று, அங்கு New Registration செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றவுடன் உங்களுக்கான இந்தியா ராணுவ வேலைக்கான இணையா வளி படிவம் இருக்கும். அதனை அங்கெ பூர்த்தி செய்து உங்களது Indian Army விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.