2022 Latest Indian Navy Recruitment Vacancy | Apply At www.joinindiannavy.gov.in

New All Indian Navy Recruitment 2022 Tamil – இந்தியன் கப்பல்துறையில் இருந்து அறிவிக்கப்படும் அனைத்து காலியிடமும் இந்த ஒரே பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Indian Navy வேலைக்கு இந்தியாவில் தகுதி உடையவர்கள நமது இணையம் Indian Navy வேளைக்கு விண்ணப்பிக்கவும். கீழே கப்பல் துறை வேலைக்கான Various பதவிகள் தெளிவான முறையில் சரியாக கீழே அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Indian Navy Recruitment 2022 வேலைக்கான முழு தகவல் மற்றும் Indian Navy Official Notification கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Indian navy recruitment

Central Govt Indian Navy Recruitment 2022 Vacancy 

Type: Indian Navy & Other Department ( New )
Salary: Rs. 10,000 – 98,000+ Per Month 
Qualify: 10th / 12th / Under Graduate / Post Graduate
Candidate: Male & Female 
Official Details: Indian Navy & Other Govt Post

Education Branch & Other Indian Post Details 2022

Announcer: Indian Navy Department
Job Type: Central Govt Jobs
Job Location: All Over India
Job Name:
  • Education Branch
  • Executive & Technical Brach
  • Other Post
Vacancy: 36 – Vacancy
Qualification: 10th / 12th / BE / B.Tech 
Age Limit: Born between 02 Jul 2003 and 01 Jan 2006
Apply Mode: Online Application
Exam Fees: No Application Fee 
Who Can Apply: Unmarried Male Only 
Start Date: 18-08-2022
Close Date: 28-08-2022
Selection Method:
  • Written Exam
  • Personal Interview
  • Document Verification 
Apply Link: India Navy Post Apply Link
Notification PDF: India Navy Post Notification

கொடுக்கப்பட்ட Indian Navy Department Various Education Branch, Executive & Technical Brach Post Indian Navy Recruitment 2022 அறிவிப்பை தெளிவாக அறிந்து கொண்டு இங்கே விண்ணப்பிக்க.



Outdated Indian Navy Recruitment  Other Details

Indian Navy Latest Vacancy Details 2022

Department: Indian Navy Department
Job Type: Central Govt Jobs
Job Location:
  • Chennai 
  • Coimbatore 
  • Trichy 
  • All Over India 
Post Name:
  • Fire Engine Driver 
  • Fireman Post
Vacancy: 220 – Vacancy In Across India 
Monthly Salary:
  • Fire Engine Driver – Rs. 21,700 – 69,100/-
  • Fireman – Rs.19,900 – 63,200/-
Qualify: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் 
Age Limit: 56 – வயது வரை விண்ணப்பிக்க 
Apply Mode: தபால் மூலம் விண்ணப்பிக்க
Application Fee: விண்ணப்ப கட்டணம் கிடையாது
Start Date: 18-06-2022
Close Date: 17-08-2022
Selection Mode:
  • Physical Fitness Test
  • Provisional Appointment Letter
  • Document Verification
Notification & Apply Link: Application Closed

கொடுக்கப்பட்ட Indian Navy Department Various Post 2022 அறிவிப்பை தெளிவாக அறிந்து கொண்டு இங்கே விண்ணப்பிக்க.


Indian Navy Agniveer Post 2022

Announcer: இந்தியன் கப்பற்படை
Job Type: Central Govt Jobs
Job Location: All Over India 
Job Name: Agniveer Post 
Vacancy: 2800 – காலியிடம் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது 
Monthly Salary: Rs. 30,000 – 40,000/-
Qualification: பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு
Apply Mode: Online Mode 
Exam Fees: No Application Fee 
Who Can Apply: திருமணமாகாத ஆண்கள் மற்றும் திருமணமாகாத பெண்கள்
Job Experience: அனுபவம் தேவை இல்லை
Job Valid: நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் வேலை
Start Date: 15-07-2022
Close Date: 22-07-2022
Selection Method:
  • Shortlisting 
  • Written Test 
  • Physical Fitness Test
  • Medical Test 
Where To Apply: joinindiannavy. gov.in – என்ற இணையத்தில் விண்ணப்பிக்க
Apply Link: Application Closed

மேலே தெரிவிக்கப்பட்ட Indian Navy Department Agniveer Post 2022 பதவியை அறிந்த பிறகு அப்ளை செய்க.



Indian Navy Department Other Details

Q1. Indian Navy அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Sailors, Tradesman, General Service Hydro Cadre, Naval Armament Inspectorate Cadre, Air Traffic Controller, Observer, Pilot, Logistics, Executive, Technician Branch, SSC Executive, SSC Officer, Civilian Motor Driver, Pest Control Worker Post போன்ற பதவிகள் இந்தியா கப்பல் படையில் உள்ளது.


Q2. Indian Navy வேலைக்கு தேவையான கல்வித்தகுதி என்ன?

பன்னிரெண்டாம் வகுப்பு படித்த நபர்களுக்கு இந்தியன் கப்பல்படையின் பெரும்பாலான பதவிகள் உள்ளது. மற்றும் பல பதவிகளுக்கு BE / B.Tech / Related Degree / Diploma / ITI படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.


Q3. Indian Navy வேளைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் https://www.joinindiannavy.gov.in என்ற இணையத்திற்கு செல்லுங்கள், பிறகு அங்கு Careers & Jobs என்ற பக்கத்திற்கு செல்லுங்கள், பிறகு அங்கு New Register செய்து உள்ளே செல்லுங்கள். உள்ளே சென்றவுடன் அங்குள்ள இணையம் படிவம் மூலம் இந்தியன் கப்பற்படை வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.