2022 Latest IRCTC Job Vacancy Out Now Across India | Apply At www.irctc.co.in

irctc today job vacancy

Latest IRCTC Job Vacancy 2022

  • இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் அமைப்பின் கீழ் வெளியாகும் அனைத்து பதவிகள் கீழே உள்ளது.
  • IRCTC அமைப்பு டிக்கெட், கேட்டரிங் மற்றும் சுற்றுலா போன்ற ரயில்வே துறைசார்ந்த சேவைகளை இந்தியா முழுக்க செய்கிறது.
  • Indian Railway Catering and Tourism Corporation அமைப்பில் நிரந்திர மற்றும் தற்காலிக பதவிகளும் இடம் பெற்றுள்ளது. இதறகு அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் IRCTC பதவிக்கு விண்ணப்பிக்க www.irctc.co.in என்ற முகவரிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க.

irctc job vacancy

All Over India IRCTC Job Vacancy Details 2022

Consultant Post Latest Vacancy 2022

Announcer: Indian Railway Catering & Tourism Corporation 
Job Type: Central Govt Jobs
Job Location: New Delhi 
Job Name: Consultant Post
Vacancy: Various 
Monthly Salary: As Per Norms 
Qualification: Under Graduate / Post Graduate 
Age Limit: A Maximum 64 Year
Age Relaxation: Also Provided
Apply Mode: Postal Mode ( Offline )
Exam Fees: No Application Fee 
Who Can Apply: Male & Female 
Job Experience: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள்
Start Date: 28-06-2022
Close Date: 19-07-2022
Selection Method:
  • Written Test 
  • Personal Interview
Where To Apply: குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க
Notification & Application: Consultant Post Notification

மேலே சொல்லப்பட்ட Indian Railway Catering & Tourism Corporation Department Consultant Post IRCTC Job Vacancy 2022 போஸ்டை அறிந்து பிறகு விண்ணப்பிக்க.



IRCTC Department Latest FAQ 

Q1. IRCTC அமைப்பில் வெளியாகும் சில பதவிகளின் பெயர்கள்?

Vigilance Officer, Consultant, Director, Supervisor, Officer, Senior Executive, General Manager, Assistant Manager, Programming Assistant, Chairman, Join General Manager போன்ற பதவிகள் அமைப்பில் இருந்து இந்தியா முழுக்க வெளியாகும்.


Q2. Indian Railway Catering and Tourism Corporation அமைப்பின் பற்றிய முக்கிய விவரம்?

IRCTC அமைப்பின் தலைமை இடம் புது டெல்லியில் அமைந்துள்ளது. இது இந்தியா அரசு அமைப்பின் கீழ் செயல்படும் ஒரு பிரிவு ஆகும். இது ரயில்வே சார்ந்த சேவைகளை இந்தியா முழுக்க பூர்த்தி செய்து வருகிறது. IRCTC அமைப்பு செக்டேம்பர் 29, 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.


Q2. IRCTC துறையில் வெளியாகும் வேளைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

Indian Railway Catering and Tourism Corporation அமைப்பின் மூலம் வெளியாகும் IRCTC பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் நபர்கள் முதலில் https://www.irctc.co.in என்ற இணையத்திற்கு செல்லுங்கள். பிறகு அங்கு Career என்ற பக்கம் இருக்கும், அங்கு சென்றவுடன் பல்வேறு IRCTC அமைப்பின் நிரந்திர மற்றும் தற்காலிக பதவிகள் இருக்கும். அங்கெ புதிதாக Sign In செய்து IRCTC பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.